Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Genesis 24:64 in Tamil

ரெபெக்காளும் தன் கண்களை ஏறெடுத்து ஈசாக்கைக் கண்டபோது,

Rebekkaalum than kangalai aereduththu eesaakkaik kandabothu,

Download verse image

Genesis 24:64 in other Tamil versions

Tamil Indian Revised Version
ரெபெக்காளும் தூரத்தில் ஈசாக்கைக் கண்டபோது,
Open Tamil Contemporary Version
ரெபெக்காளும் நிமிர்ந்து பார்த்து, ஈசாக்கைக் கண்டாள். உடனே அவள் ஒட்டகத்திலிருந்து கீழே இறங்கினாள்.
Tamil Easy Reading Version
ரெபெக்காளும் ஈசாக்கைப் பார்த்தாள். பின் அவள் ஒட்டகத்திலிருந்து இறங்கினாள்.

Genesis 24:64 in English

King James Version (KJV)
And Rebekah lifted up her eyes, and when she saw Isaac, she lighted off the camel.
World English Bible (WEB)
Rebekah lifted up her eyes, and when she saw Isaac, she got off the camel.
American Standard Version (ASV)
And Rebekah lifted up her eyes, and when she saw Isaac, she alighted from the camel.
Bible in Basic English (BBE)
And when Rebekah, looking up, saw Isaac, she got down from her camel,
Darby Translation (DBY)
And Rebecca lifted up her eyes and saw Isaac, and she sprang off the camel.
Webster's Bible (WBS)
And Rebekah lifted up her eyes, and when she saw Isaac, she alighted from the camel.
Young's Literal Translation (YLT)
And Rebekah lifteth up her eyes, and seeth Isaac, and alighteth from off the camel;

Read in context

  1. 62ஈசாக்கு தென்தேசத்தில் குடியிருந்தான். அப்பொழுது அவன்: லகாய்ரோயீ என்னப்பட்ட துரவின் வழியாய்ப் புறப்பட்டுவந்தான்.
  2. 63ஈசாக்கு சாயங்காலவேளையிலேதியானம்பண்ண வெளியிலே போயிருந்து, தன் கண்களை ஏறெடுத்துப் பார்த்தபோது, ஒட்டகங்கள் வரக்கண்டான்.
  3. 64ரெபெக்காளும் தன் கண்களை ஏறெடுத்து ஈசாக்கைக் கண்டபோது,
  4. 65ஊழியக்காரனை நோக்கி: அங்கே வெளியே நமக்கு எதிராக நடந்து வருகிற அந்த மனிதன் யார் என்று கேட்டாள். அவர்தான் என் எஜமான் என்று ஊழியக்காரன் சொன்னான். அப்பொழுது அவள் ஒட்டகத்தை விட்டிறங்கி முக்காடிட்டுக்கொண்டாள்.
  5. 66ஊழியக்காரன் தான் செய்த சகல காரியங்களையும் ஈசாக்குக்கு விவரித்துச் சொன்னான்.
Read all of Genesis 24

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.