Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Genesis 25:2 in Tamil

அவள் அவனுக்குச் சிம்ரானையும், யக்ஷானையும், மேதானையும், மீதியானையும், இஸ்பாக்கையும், சூவாகையும் பெற்றாள்.

Aval avanukkus simraanaiyum, yakshaanaiyum, maethaanaiyum, meethiyaanaiyum, ispaakkaiyum, soovaagaiyum petraal.

Genesis 25:2 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவள் அவனுக்குச் சிம்ரானையும், யக்க்ஷானையும், மேதானையும், மீதியானையும், இஸ்பாக்கையும், சூவாகையும் பெற்றெடுத்தாள்.
Open Tamil Contemporary Version
அவள் ஆபிரகாமுக்குச் சிம்ரான், யக்க்ஷான், மேதான், மீதியான், இஸ்பாக், சூவா என்னும் மகன்களைப் பெற்றாள்.
Tamil Easy Reading Version
கேத்தூராள் சிம்ரான், யக்ஷான், மேதான், மீதியான், இஸ்பாக், சூவாக் போன்றவர்களைப் பெற்றாள்.

Genesis 25:2 in English

King James Version (KJV)
And she bare him Zimran, and Jokshan, and Medan, and Midian, and Ishbak, and Shuah.
World English Bible (WEB)
She bore him Zimran, Jokshan, Medan, Midian, Ishbak, and Shuah.
American Standard Version (ASV)
And she bare him Zimran, and Jokshan, and Medan, and Midian, and Ishbak, and Shuah.
Bible in Basic English (BBE)
She became the mother of Zimran and Jokshan and Medan and Midian and Ishbak and Shuah.
Darby Translation (DBY)
And she bore him Zimran, and Jokshan, and Medan, and Midian, and Ishbak, and Shuah.
Webster's Bible (WBS)
And she bore him Zimran, and Jokshan, and Medan, and Midian, and Ishbak, and Shuah.
Young's Literal Translation (YLT)
and she beareth to him Zimran, and Jokshan, and Medan, and Midian, and Ishbak, and Shuah.

Read in context

  1. 1ஆபிரகாம் கேத்தூராள் என்னும் பேர்கொண்ட ஒரு ஸ்திரீயையும் விவாகம் பண்ணியிருந்தான்.
  2. 2அவள் அவனுக்குச் சிம்ரானையும், யக்ஷானையும், மேதானையும், மீதியானையும், இஸ்பாக்கையும், சூவாகையும் பெற்றாள்.
  3. 3யக்ஷான் சேபாவையும், தேதானையும் பெற்றான்; தேதானுடைய குமாரர் அசூரீம், லெத்தூசீம், லெயூமீம் என்பவர்கள்.
  4. 4மீதியானுடைய குமாரர் ஏப்பா, ஏப்பேர், ஆனோக்கு, அபீதா, எல்தாகா என்பவர்கள்; இவர்கள் எல்லாரும் கேத்தூராளின் பிள்ளைகள்.
Read all of Genesis 25

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.