Genesis 25:16 in Tamil
தங்கள் கிராமங்களிலும் அரண்களிலும் குடியிருந்த தங்கள் ஜனத்தாருக்குப்பன்னிரண்டு பிரபுக்களாகிய இஸ்மவேலின் குமாரர்கள் இவர்களே, இவர்களுடைய நாமங்களும் இவைகளே.
Thangal kiraamangalilum arangalilum kudiyiruntha thangal janaththaarukkuppannirandu pirabukkalaagiya ismavaelin kumaararkal ivarkalae, ivarkaludaiya naamangalum ivaigalae.
Genesis 25:16 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- தங்கள் கிராமங்களிலும் அரண்களிலும் குடியிருந்த தங்கள் மக்களுக்குப் பன்னிரண்டு பிரபுக்களாகிய இஸ்மவேலின் மகன்கள் இவர்களே, இவர்களுடைய பெயர்களும் இவைகளே.
- Open Tamil Contemporary Version
- ஆகியோரும் இஸ்மயேலின் மகன்களாவர். அவர்களுடைய குடியிருப்புகளின்படியும், முகாம்களின்படியும் பன்னிரண்டு கோத்திர ஆளுநர்களின் பெயர்களும் இவையே.
- Tamil Easy Reading Version
- ஒவ்வொரு மகனும் தங்கள் குடியிருப்புகளை நகரங்களாக்கிக்கொண்டனர். பன்னிரண்டு பிள்ளைகளும் தம் ஜனங்களுடன் பன்னிரண்டு அரசகுமாரர்களைப்போல வாழ்ந்தனர்.
Genesis 25:16 in English
- King James Version (KJV)
- These [are] the sons of Ishmael, and these [are] their names, by their towns, and by their castles; twelve princes according to their nations.
- World English Bible (WEB)
- These are the sons of Ishmael, and these are their names, by their villages, and by their encampments: twelve princes, according to their nations.
- American Standard Version (ASV)
- these are the sons of Ishmael, and these are their names, by their villages, and by their encampments; twelve princes according to their nations.
- Bible in Basic English (BBE)
- These are the sons of Ishmael, and these are their names in their towns and their tent-circles; twelve chiefs with their peoples.
- Darby Translation (DBY)
- These are the sons of Ishmael, and these are their names, in their hamlets and their encampments — twelve princes of their peoples.
- Webster's Bible (WBS)
- These [are] the sons of Ishmael, and these [are] their names, by their towns, and by their castles; twelve princes according to their nations.
- Young's Literal Translation (YLT)
- these are sons of Ishmael, and these their names, by their villages, and by their towers; twelve princes according to their peoples.
Read in context
- 14மிஷ்மா, தூமா, மாசா,
- 15ஆதார், தேமா, யெத்தூர், நாபீஸ், கேத்மா, என்பவைகளே.
- 16தங்கள் கிராமங்களிலும் அரண்களிலும் குடியிருந்த தங்கள் ஜனத்தாருக்குப்பன்னிரண்டு பிரபுக்களாகிய இஸ்மவேலின் குமாரர்கள் இவர்களே, இவர்களுடைய நாமங்களும் இவைகளே.
- 17இஸ்மவேலின் வயது நூற்று முப்பத்தேழு. பின்பு அவன் பிராணன் போய் மரித்து, தன் ஜனத்தாரோடே சேர்க்கப்பட்டான்.
- 18அவர்கள் ஆவிலா துவக்கி எகிப்துக்கு எதிராக அசீரியாவுக்குப் போகிற வழியிலிருக்கும் சூர்மட்டும் வாசம்பண்ணினார்கள். இது அவன் சகோதரர் எல்லாருக்கும் முன்பாக அவன் குடியேறின பூமி.
Cross references
- Genesis 17:20 ஆதியாகமம் 17:20இஸ்மவேலுக்காகவும் நீ செய்த விண்ணப்பத்தைக் கேட்டேன்; நான் அவனை ஆசீரவதித்து, அவனை மிகவும் அதிகமாகப் பலுகவும் பெருகவும் பண்ணுவேன்; அவன் பன்னிரண்டு பிரபுக்களைப்பெறுவான். அவனைப் பெரிய ஜாதியாக்குவேன்.
- Genesis 17:23 ஆதியாகமம் 17:23அப்பொழுது ஆபிரகாம் தன் குமாரனாகிய இஸ்மவேலையும், தன் வீட்டிலே பிறந்த யாவரையும், தான் பணத்திற்குக் கொண்ட அனைவருமாகிய தன் வீட்டிலுள்ள ஆண்பிள்ளைகள் எல்லாரையும் சேர்த்து, தேவன் தனக்குச் சொன்னபடி, அவர்கள் நுனித்தோலின் மாம்சத்தை அந்நாளிலேதானே விருத்தசேதனம்பண்ணினான்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.