Genesis 26:17 in Tamil
அப்பொழுது ஈசாக்கு அவ்விடம்விட்டுப் புறப்பட்டு, கேராரின் பள்ளத்தாக்கிலே கூடாரம் போட்டு, அங்கே குடியிருந்தான்.
Appozhuthu eesaakku avvidamvittup purappattu, kaeraarin pallaththaakkilae koodaaram pottu, angae kudiyirunthaan.
Genesis 26:17 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அப்பொழுது ஈசாக்கு அந்த இடத்தை விட்டுப் புறப்பட்டு, கேராரின் பள்ளத்தாக்கிலே கூடாரம் போட்டு, அங்கே குடியிருந்து,
- Open Tamil Contemporary Version
- ஆகவே, ஈசாக்கு அவ்விடத்தைவிட்டு அகன்று, கேராரின் பள்ளத்தாக்குக்குப் போய், அங்கே கூடாரம்போட்டுத் தங்கினான்.
- Tamil Easy Reading Version
- எனவே ஈசாக்கு அந்த இடத்தை விட்டுப் போய், கேராரில் உள்ள சிறு நதியின் கரையில் குடியேறினான்.
Genesis 26:17 in English
- King James Version (KJV)
- And Isaac departed thence, and pitched his tent in the valley of Gerar, and dwelt there.
- World English Bible (WEB)
- Isaac departed from there, encamped in the valley of Gerar, and lived there.
- American Standard Version (ASV)
- And Isaac departed thence, and encamped in the valley of Gerar, and dwelt there.
- Bible in Basic English (BBE)
- So Isaac went away from there, and put up his tents in the valley of Gerar, making his living-place there.
- Darby Translation (DBY)
- And Isaac departed thence, and pitched his camp in the valley of Gerar, and dwelt there.
- Webster's Bible (WBS)
- And Isaac departed thence, and pitched his tent in the valley of Gerar, and dwelt there.
- Young's Literal Translation (YLT)
- and Isaac goeth from thence, and encampeth in the valley of Gerar, and dwelleth there;
Read in context
- 15அவன் தகப்பனாகிய ஆபிரகாமின் நாட்களில் அவனுடைய வேலைக்காரார்வெட்டின துரவுகளையெல்லாம் தூர்த்துமண்ணினால் நிரப்பிப்போட்டார்கள்.
- 16அபிமெலேக்கு ஈசாக்கை நோக்கி: நீ எங்களை விட்டுப் போய்விடு; எங்களைப் பார்க்கிலும் மிகவும் பலத்தவனானாய் என்றான்.
- 17அப்பொழுது ஈசாக்கு அவ்விடம்விட்டுப் புறப்பட்டு, கேராரின் பள்ளத்தாக்கிலே கூடாரம் போட்டு, அங்கே குடியிருந்தான்.
- 18தன் தகப்பனாகிய ஆபிரகாமின் நாட்களில் வெட்டினவைகளும், ஆபிரகாம் மரித்தபின் பெலிஸ்தர் தூர்த்துப்போட்டவைகளுமான துரவுகளை மறுபடியும் தோண்டி, தன் தகப்பன் அவைகளுக்கு இட்டிருந்த பேர்களின்படியே அவைகளுக்குப் பேரிட்டான்.
- 19ஈசாக்குடைய வேலைக்காரர் பள்ளத்தாக்கிலே வெட்டி, அங்கே சுரக்கும் நீரூற்றைக் கண்டார்கள்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.