Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Genesis 26:16 in Tamil

அபிமெலேக்கு ஈசாக்கை நோக்கி: நீ எங்களை விட்டுப் போய்விடு; எங்களைப் பார்க்கிலும் மிகவும் பலத்தவனானாய் என்றான்.

Abimelaekku eesaakkai nokki: nee engalai vittup poyvidu; engalaip paarkkilum migavum palaththavanaanaay endraan.

Download verse image

Genesis 26:16 in other Tamil versions

Tamil Indian Revised Version
அபிமெலேக்கு ஈசாக்கை நோக்கி: “நீ எங்களை விட்டுப் போய்விடு; எங்களைவிட மிகவும் பலத்தவனானாய்” என்றான்.
Open Tamil Contemporary Version
எனவே அபிமெலேக்கு ஈசாக்கிடம், “நீ இவ்விடத்தைவிட்டுப் போய்விடு; நீ எங்களைவிட மிகவும் வல்லமையுள்ளவனாகி விட்டாய்” என்றான்.
Tamil Easy Reading Version
அபிமெலேக்கு ஈசாக்கிடம், “எங்கள் நாட்டைவிட்டுப் போ. நீ எங்களைவிட பெரும் அதிகாரம் பெற்றிருக்கிறாய்” என்றான்.

Genesis 26:16 in English

King James Version (KJV)
And Abimelech said unto Isaac, Go from us; for thou art much mightier than we.
World English Bible (WEB)
Abimelech said to Isaac, “Go away from us, for you are much mightier than we.”
American Standard Version (ASV)
And Abimelech said unto Isaac, Go from us; for thou art much mightier than we.
Bible in Basic English (BBE)
And Abimelech said to Isaac, Go away from us, for you are stronger than we are.
Darby Translation (DBY)
And Abimelech said to Isaac, Go from us; for thou art become much mightier than we.
Webster's Bible (WBS)
And Abimelech said to Isaac, Go from us: for thou art much mightier than we.
Young's Literal Translation (YLT)
And Abimelech saith unto Isaac, 'Go from us; for thou hast become much mightier than we;'

Read in context

  1. 14அவனுக்கு ஆட்டுமந்தையும், மாட்டு மந்தையும், அநேக பணிவிடைக்காரரும் இருந்தபடியினாலே பெலிஸ்தர் அவன்பேரில் பொறாமைகொண்டு,
  2. 15அவன் தகப்பனாகிய ஆபிரகாமின் நாட்களில் அவனுடைய வேலைக்காரார்வெட்டின துரவுகளையெல்லாம் தூர்த்துமண்ணினால் நிரப்பிப்போட்டார்கள்.
  3. 16அபிமெலேக்கு ஈசாக்கை நோக்கி: நீ எங்களை விட்டுப் போய்விடு; எங்களைப் பார்க்கிலும் மிகவும் பலத்தவனானாய் என்றான்.
  4. 17அப்பொழுது ஈசாக்கு அவ்விடம்விட்டுப் புறப்பட்டு, கேராரின் பள்ளத்தாக்கிலே கூடாரம் போட்டு, அங்கே குடியிருந்தான்.
  5. 18தன் தகப்பனாகிய ஆபிரகாமின் நாட்களில் வெட்டினவைகளும், ஆபிரகாம் மரித்தபின் பெலிஸ்தர் தூர்த்துப்போட்டவைகளுமான துரவுகளை மறுபடியும் தோண்டி, தன் தகப்பன் அவைகளுக்கு இட்டிருந்த பேர்களின்படியே அவைகளுக்குப் பேரிட்டான்.
Read all of Genesis 26

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.