Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Genesis 26:31 in Tamil

அதிகாலையில் எழுந்து ஒருவருக்கொருவர் ஆணையிட்டுக் கொண்டார்கள். பின்பு ஈசாக்கு அவர்களை அனுப்பிவிட்டான்; அவர்கள் அவனிடத்திலிருந்து சமாதானத்தோடே போய்விட்டார்கள்.

Athigaalaiyil ezhunthu oruvarukkoruvar aanaiyittuk kondaarkal. pinpu eesaakku avarkalai anuppivittaan; avarkal avanidaththilirunthu samaathaanaththodae poyvittaarkal.

Download verse image

Genesis 26:31 in other Tamil versions

Tamil Indian Revised Version
அதிகாலையில் எழுந்து ஒருவருக்கொருவர் ஒப்பந்தம் செய்துகொண்டார்கள். பின்பு ஈசாக்கு அவர்களை அனுப்பிவிட்டான்; அவர்கள் அவனிடத்திலிருந்து சமாதானத்தோடு போய்விட்டார்கள்.
Open Tamil Contemporary Version
மறுநாள் அதிகாலை எழுந்து, ஒருவரோடொருவர் ஆணையிட்டு சபதம் செய்துகொண்டார்கள். ஈசாக்கு அவர்களை வழியனுப்பினான், அவர்கள் சமாதானத்துடன் அவனைவிட்டுப் புறப்பட்டார்கள்.
Tamil Easy Reading Version
மறுநாள் அதிகாலையில் ஒருவரோடொருவர் வாக்குறுதி செய்துகொண்டபின், அவர்கள் சமாதானத்தோடு பிரிந்து போனார்கள்.

Genesis 26:31 in English

King James Version (KJV)
And they rose up betimes in the morning, and sware one to another: and Isaac sent them away, and they departed from him in peace.
World English Bible (WEB)
They rose up some time in the morning, and swore an oath to one another. Isaac sent them away, and they departed from him in peace.
American Standard Version (ASV)
And they rose up betimes in the morning, and sware one to another: and Isaac sent them away, and they departed from him in peace.
Bible in Basic English (BBE)
And early in the morning they took an oath one to the other: then Isaac sent them away and they went on their way in peace.
Darby Translation (DBY)
And they rose early in the morning, and swore one to another; and Isaac sent them away, and they departed from him in peace.
Webster's Bible (WBS)
And they rose betimes in the morning, and swore one to another: and Isaac sent them away, and they departed from him in peace.
Young's Literal Translation (YLT)
and rise early in the morning, and swear one to another, and Isaac sendeth them away, and they go from him in peace.

Read in context

  1. 29நாங்கள் உம்மைத் தொடாமல், நன்மையே உமக்குச் செய்து, உம்மைச் சமாதானத்தோடே அனுப்பிவிட்டதுபோல, நீரும் எங்களுக்குத் தீங்கு செய்யாதபடிக்கு, உம்மோடே உடன்படிக்கை பண்ணிக்கொள்ள வந்தோம்; நீர் கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டவராமே என்றார்கள்.
  2. 30அவன் அவர்களுக்கு விருந்துபண்ணினான், அவர்கள் புசித்துக் குடித்தார்கள்.
  3. 31அதிகாலையில் எழுந்து ஒருவருக்கொருவர் ஆணையிட்டுக் கொண்டார்கள். பின்பு ஈசாக்கு அவர்களை அனுப்பிவிட்டான்; அவர்கள் அவனிடத்திலிருந்து சமாதானத்தோடே போய்விட்டார்கள்.
  4. 32அந்நாளில்தானே ஈசாக்கின் வேலைக்காரர் வந்து, தாங்கள் துரவு வெட்டின செய்தியை அவனுக்கு அறிவித்து, தண்ணீர் கண்டோம் என்றார்கள்.
  5. 33அதற்கு சேபா என்று பேரிட்டான்; ஆகையால் அந்த ஊரின் பேர் இந்நாள்வரைக்கும் பெயர்செபா என்னப்படுகிறது.
Read all of Genesis 26

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.