Genesis 27:15 in Tamil
பின்பு, ரெபெக்காள் வீட்டிலே தன்னிடத்தில் இருந்த தன் மூத்த மகனாகிய ஏசாவின் நல்ல வஸ்திரங்களை எடுத்து, தன் இளைய மகனாகிய யாக்கோபுக்கு உடுத்தி,
Pinpu, rebekkaal veettilae thannidaththil iruntha than mooththa maganaagiya aesaavin nalla vasthirangalai eduththu, than ilaiya maganaagiya yaakkobukku uduththi,
Genesis 27:15 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- பின்பு ரெபெக்காள், வீட்டிலே தன்னிடத்தில் இருந்த தன் மூத்த மகனாகிய ஏசாவின் நல்ல ஆடைகளை எடுத்து, தன் இளைய மகனாகிய யாக்கோபுக்கு உடுத்தி,
- Open Tamil Contemporary Version
- பின்பு ரெபெக்காள், வீட்டிலிருந்த தன் மூத்த மகன் ஏசாவின் மிகச்சிறந்த உடைகளை எடுத்து, அவற்றைத் தன் இளையமகன் யாக்கோபுக்கு உடுத்தினாள்.
- Tamil Easy Reading Version
- பின்னர் ரெபெக்காள் ஏசா விரும்பி அணியும் ஆடைகளை தேர்ந்தெடுத்து யாக்கோபுக்கு அணிவித்தாள்.
Genesis 27:15 in English
- King James Version (KJV)
- And Rebekah took goodly raiment of her eldest son Esau, which [were] with her in the house, and put them upon Jacob her younger son:
- World English Bible (WEB)
- Rebekah took the good clothes of Esau, her elder son, which were with her in the house, and put them on Jacob, her younger son.
- American Standard Version (ASV)
- And Rebekah took the goodly garments of Esau her elder son, which were with her in the house, and put them upon Jacob her younger son;
- Bible in Basic English (BBE)
- And Rebekah took the fair robes of her oldest son, which were with her in the house, and put them on Jacob, her younger son:
- Darby Translation (DBY)
- And Rebecca took the clothes of her elder son Esau, the costly ones which were with her in the house, and put them on Jacob her younger son;
- Webster's Bible (WBS)
- And Rebekah took goodly raiment of her eldest son Esau, which was with her in the house, and put it upon Jacob her younger son:
- Young's Literal Translation (YLT)
- and Rebekah taketh the desirable garments of Esau her elder son, which [are] with her in the house, and doth put on Jacob her younger son;
Read in context
- 13அதற்கு அவன் தாய்: என்மகனே, உன்மேல் வரும் சாபம் என்மேல் வரட்டும்; என் சொல்லை மாத்திரம் கேட்டு, நீ போய், அவைகளை என்னிடத்தில் கொண்டுவா என்றாள்.
- 14அவன் போய் அவைகளைப் பிடித்து, தன் தாயினிடத்தில் கொண்டுவந்தான்; அவனுடைய தாய் அவன் தகப்பனுக்குப் பிரியமானபடி ருசியுள்ள பதார்த்தங்களைச் சமைத்தாள்.
- 15பின்பு, ரெபெக்காள் வீட்டிலே தன்னிடத்தில் இருந்த தன் மூத்த மகனாகிய ஏசாவின் நல்ல வஸ்திரங்களை எடுத்து, தன் இளைய மகனாகிய யாக்கோபுக்கு உடுத்தி,
- 16வெள்ளாட்டுக்குட்டிகளின் தோலை அவன் கைகளிலேயும் ரோமமில்லாத அவன் கழுத்திலேயும் போட்டு,
- 17தான் சமைத்த ருசியுள்ள பதார்த்தங்களையும் அப்பங்களையும் தன் குமாரனாகிய யாக்கோபின் கையிலே கொடுத்தாள்.
Cross references
- Genesis 27:27 ஆதியாகமம் 27:27அவன் கிட்டப் போய், அவனை முத்தஞ்செய்தான்; அப்பொழுது அவனுடைய வஸ்திரங்களின் வாசனையை மோந்து: இதோ, என் குமாரனுடைய வாசனை கர்த்தர் ஆசீர்வதித்த வயல்வெளியின் வாசனையைப்போல் இருக்கிறது.
- Luke 20:46 லூக்கா 20:46நீண்ட அங்கிகளைத் தரித்துக்கொண்டு திரியவும், சந்தை வெளிகளில் வந்தனங்களை அடையவும், ஜெபஆலயங்களில் முதன்மையான ஆசனங்களில் உட்காரவும், விருந்துகளில் முதன்மையான இடங்களில் இருக்கவும் விரும்பி,
- Luke 15:22 லூக்கா 15:22அப்பொழுது தகப்பன் தன் ஊழியக்காரரை நோக்கி: நீங்கள் உயர்ந்த வஸ்திரத்தைக் கொண்டுவந்து, இவனுக்கு உடுத்தி, இவன் கைக்கு மோதிரத்தையும் கால்களுக்குப் பாதரட்சைகளையும் போடுங்கள்.
Original words (Hebrew)
- Rebekah · H7259רִבְקָה Ribqâh
- took · H3947לָקַח lâqach
- goodly · H2532חֶמְדָּה chemdâh
- raiment · H899בֶּגֶד beged
- eldest · H1419גָּדוֹל gâdôwl
- son · H1121בֵּן bên
- Esau · H6215עֵשָׂו ʻÊsâv
- house · H1004בַּיִת bayith
- upon · H3847לָבַשׁ lâbash
- Jacob · H3290יַעֲקֹב Yaʻăqôb
- younger · H6996קָטָן qâṭân
- son · H1121בֵּן bên
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.