Genesis 27:17 in Tamil
தான் சமைத்த ருசியுள்ள பதார்த்தங்களையும் அப்பங்களையும் தன் குமாரனாகிய யாக்கோபின் கையிலே கொடுத்தாள்.
Thaan samaiththa rusiyulla pathaarththangalaiyum appangalaiyum than kumaaranaagiya yaakkobin kaiyilae koduththaal.
Genesis 27:17 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- தான் சமைத்த ருசியுள்ள உணவுகளையும் அப்பங்களையும் தன் மகனாகிய யாக்கோபின் கையில் கொடுத்தாள்.
- Open Tamil Contemporary Version
- பின்பு அவள் தயாரித்த சுவையுள்ள உணவையும் அப்பங்களையும் தன் மகன் யாக்கோபிடம் கொடுத்தாள்.
- Tamil Easy Reading Version
- பிறகு அவள் மகன் யாக்கோபிடம் அவள் செய்த ரொட்டியையும் சுவையான உணவையும் கொடுத்து அனுப்பி வைத்தாள்.
Genesis 27:17 in English
- King James Version (KJV)
- And she gave the savoury meat and the bread, which she had prepared, into the hand of her son Jacob.
- World English Bible (WEB)
- She gave the savory food and the bread, which she had prepared, into the hand of her son Jacob.
- American Standard Version (ASV)
- and she gave the savory food and the bread, which she had prepared, into the hand of her son Jacob.
- Bible in Basic English (BBE)
- And she gave into the hand of Jacob, her son, the meat and the bread which she had made ready.
- Darby Translation (DBY)
- and she gave the savoury dishes and the bread that she had prepared into the hand of her son Jacob.
- Webster's Bible (WBS)
- And she gave the savory meat, and the bread which she had prepared, into the hand of her son Jacob.
- Young's Literal Translation (YLT)
- and she giveth the tasteful things, and the bread which she hath made, into the hand of Jacob her son.
Read in context
- 15பின்பு, ரெபெக்காள் வீட்டிலே தன்னிடத்தில் இருந்த தன் மூத்த மகனாகிய ஏசாவின் நல்ல வஸ்திரங்களை எடுத்து, தன் இளைய மகனாகிய யாக்கோபுக்கு உடுத்தி,
- 16வெள்ளாட்டுக்குட்டிகளின் தோலை அவன் கைகளிலேயும் ரோமமில்லாத அவன் கழுத்திலேயும் போட்டு,
- 17தான் சமைத்த ருசியுள்ள பதார்த்தங்களையும் அப்பங்களையும் தன் குமாரனாகிய யாக்கோபின் கையிலே கொடுத்தாள்.
- 18அவன் தன் தகப்பனிடத்தில் வந்து, என் தகப்பனே என்றான். அதற்கு அவன்: இதோ, இருக்கிறேன்; நீ யார், என் மகனே என்றான்.
- 19அப்பொழுது யாக்கோபு தன் தகப்பனை நோக்கி: நான் உமது மூத்த மகனாகிய ஏசா; நீர் எனக்குச் சொன்னபடியே செய்தேன்; உம்முடைய ஆத்துமா என்னை ஆசீர்வதிக்கும்படி, நீர் எழுந்து உட்கார்ந்து, நான் வேட்டையாடிக்கொண்டுவந்ததைப் புசியும் என்றான்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.