Genesis 27:18 in Tamil
அவன் தன் தகப்பனிடத்தில் வந்து, என் தகப்பனே என்றான். அதற்கு அவன்: இதோ, இருக்கிறேன்; நீ யார், என் மகனே என்றான்.
Avan than thagappanidaththil vanthu, en thagappanae endraan. atharku avan: itho, irukkiraen; nee yaar, en maganae endraan.
Genesis 27:18 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அவன் தன் தகப்பனிடத்தில் வந்து, “என் தகப்பனே” என்றான்; அதற்கு அவன்: “இதோ இருக்கிறேன்; நீ யார், என் மகனே” என்றான்.
- Open Tamil Contemporary Version
- அவன் தன் தகப்பனிடம் போய், “அப்பா” என்று அழைத்தான். அதற்கு அவன், “என் மகனே, நீ யார்?” என்றான்.
- Tamil Easy Reading Version
- யாக்கோபு தன் தந்தையிடம் போய், “அப்பா” என்று அழைத்தான். அவன் தந்தையோ, “மகனே, நீ யார்?” என்று கேட்டான்.
Genesis 27:18 in English
- King James Version (KJV)
- And he came unto his father, and said, My father: and he said, Here [am] I; who [art] thou, my son?
- World English Bible (WEB)
- He came to his father, and said, “My father?” He said, “Here I am. Who are you, my son?”
- American Standard Version (ASV)
- And he came unto his father, and said, My father: and he said, Here am I; who art thou, my son?
- Bible in Basic English (BBE)
- And he came to his father, and said, My father: and he said, Here am I: who are you, my son?
- Darby Translation (DBY)
- And he came to his father, and said, My father! And he said, Here am I: who art thou, my son?
- Webster's Bible (WBS)
- And he came to his father, and said, My father: And he said, Here [am] I; who [art] thou, my son?
- Young's Literal Translation (YLT)
- And he cometh in unto his father, and saith, 'My father;' and he saith, 'Here [am] I; who [art] thou, my son?'
Read in context
- 16வெள்ளாட்டுக்குட்டிகளின் தோலை அவன் கைகளிலேயும் ரோமமில்லாத அவன் கழுத்திலேயும் போட்டு,
- 17தான் சமைத்த ருசியுள்ள பதார்த்தங்களையும் அப்பங்களையும் தன் குமாரனாகிய யாக்கோபின் கையிலே கொடுத்தாள்.
- 18அவன் தன் தகப்பனிடத்தில் வந்து, என் தகப்பனே என்றான். அதற்கு அவன்: இதோ, இருக்கிறேன்; நீ யார், என் மகனே என்றான்.
- 19அப்பொழுது யாக்கோபு தன் தகப்பனை நோக்கி: நான் உமது மூத்த மகனாகிய ஏசா; நீர் எனக்குச் சொன்னபடியே செய்தேன்; உம்முடைய ஆத்துமா என்னை ஆசீர்வதிக்கும்படி, நீர் எழுந்து உட்கார்ந்து, நான் வேட்டையாடிக்கொண்டுவந்ததைப் புசியும் என்றான்.
- 20அப்பொழுது ஈசாக்குத் தன் குமாரனை நோக்கி: என் மகனே, இது உனக்கு இத்தனை சீக்கிரமாய் எப்படி அகப்பட்டது என்றான். அவன்: உம்முடைய தேவனாகிய கர்த்தர் எனக்கு நேரிடப்பண்ணினார் என்றான்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.