Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Genesis 29:24 in Tamil

லாபான் தன் வேலைக்காரியாகிய சில்பாளைத் தன் குமாரத்தியாகிய லேயாளுக்கு வேலைக்காரியாகக் கொடுத்தான்.

Laabaan than vaelaikkaariyaagiya silpaalaith than kumaaraththiyaagiya laeyaalukku vaelaikkaariyaagak koduththaan.

Download verse image

Genesis 29:24 in other Tamil versions

Tamil Indian Revised Version
லாபான் தன் வேலைக்காரியாகிய சில்பாளைத் தன் மகளாகிய லேயாளுக்கு வேலைக்காரியாகக் கொடுத்தான்.
Open Tamil Contemporary Version
லாபான் தன் வீட்டுப் பணிப்பெண் சில்பாளை தன் மகள் லேயாளுக்குப் பணிப்பெண்ணாக அனுப்பினான்.
Tamil Easy Reading Version
(லாபான் தன் வேலைக்காரியாகிய சில்பாளை லேயாளுக்கு வேலைக்காரியாக ஆக்கி இருந்தான்.)

Genesis 29:24 in English

King James Version (KJV)
And Laban gave unto his daughter Leah Zilpah his maid [for] an handmaid.
World English Bible (WEB)
Laban gave Zilpah his servant to his daughter Leah for a servant.
American Standard Version (ASV)
And Laban gave Zilpah his handmaid unto his daughter Leah for a handmaid.
Bible in Basic English (BBE)
And Laban gave Zilpah, his servant-girl, to Leah, to be her waiting-woman.
Darby Translation (DBY)
And Laban gave to her Zilpah, his maidservant, to be maidservant to Leah his daughter.
Webster's Bible (WBS)
And Laban gave to his daughter Leah, Zilpah his maid [for] a handmaid.
Young's Literal Translation (YLT)
and Laban giveth to her Zilpah, his maid-servant, to Leah his daughter, a maid-servant.

Read in context

  1. 22அப்பொழுது லாபான் அவ்விடத்து மனிதர் எல்லாரையும் கூடிவரச்செய்து விருந்துபண்ணினான்.
  2. 23அன்று இரவிலே அவன் தன் குமாரத்தியாகிய லேயாளை அழைத்துக்கொண்டுபோய், அவனிடத்தில் விட்டான்; அவளை அவன் சேர்ந்தான்.
  3. 24லாபான் தன் வேலைக்காரியாகிய சில்பாளைத் தன் குமாரத்தியாகிய லேயாளுக்கு வேலைக்காரியாகக் கொடுத்தான்.
  4. 25காலையிலே, இதோ, அவள் லேயாள் என்று யாக்கோபு கண்டு, லாபானை நோக்கி: ஏன் எனக்கு இப்படிச் செய்தீர்? ராகேலுக்காக அல்லவா உம்மிடத்தில் வேலைசெய்தேன்; பின்னை ஏன் எனக்குவஞ்சகம்பண்ணினீர் என்றான்.
  5. 26அதற்பு லாபான்: மூத்தவள் இருக்க இளையவளைக் கொடுப்பது இவ்விடத்துவழக்கம் அல்ல.
Read all of Genesis 29

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.