Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Genesis 30:9 in Tamil

லேயாள் தான் பிள்ளைபெறுகிறதுநின்றுபோனதைக் கண்டு, தன் வேலைக்காரியாகிய சில்பாளை அழைத்து, அவளை யாக்கோபுக்கு மனைவியாகக் கொடுத்தாள்.

Laeyaal thaan pillaiberugirathunindrubonathaik kandu, than vaelaikkaariyaagiya silpaalai azhaiththu, avalai yaakkobukku manaiviyaagak koduththaal.

Download verse image

Genesis 30:9 in other Tamil versions

Tamil Indian Revised Version
லேயாள் தனது பிள்ளைபேறு நின்றுபோனதைக் கண்டு, தன் வேலைக்காரியாகிய சில்பாளை அழைத்து, அவளை யாக்கோபுக்கு மனைவியாகக் கொடுத்தாள்.
Open Tamil Contemporary Version
லேயாள் தனக்குப் பிள்ளைப்பேறு நின்றுபோனதைக் கண்டு, தன் பணிப்பெண் சில்பாளை யாக்கோபுக்கு மனைவியாகக் கொடுத்தாள்.
Tamil Easy Reading Version
லேயாள் தனக்கு மேலும் குழந்தை இல்லாததைக் கவனித்தாள். மேலும் குழந்தை வேண்டும் என்று தன் வேலைக்காரி சில்பாளை யாக்கோபுக்குக் கொடுத்தாள்.

Genesis 30:9 in English

King James Version (KJV)
When Leah saw that she had left bearing, she took Zilpah her maid, and gave her Jacob to wife.
World English Bible (WEB)
When Leah saw that she had finished bearing, she took Zilpah, her servant, and gave her to Jacob as a wife.
American Standard Version (ASV)
When Leah saw that she had left off bearing, she took Zilpah her handmaid, and gave her to Jacob to wife.
Bible in Basic English (BBE)
When it was clear to Leah that she would have no more children for a time, she gave Zilpah, her servant, to Jacob as a wife.
Darby Translation (DBY)
And when Leah saw that she had ceased to bear, she took Zilpah her maidservant and gave her to Jacob as wife.
Webster's Bible (WBS)
When Leah saw that she had left bearing, she took Zilpah, her maid, and gave her Jacob for a wife.
Young's Literal Translation (YLT)
And Leah seeth that she hath ceased from bearing, and she taketh Zilpah her maid-servant, and giveth her to Jacob for a wife;

Read in context

  1. 7மறுபடியும் ராகேலின் வேலைக்காரியாகிய பில்காள் கர்ப்பவதியாகி, யாக்கோபுக்கு இரண்டாம் குமாரனைப் பெற்றாள்.
  2. 8அப்பொழுது ராகேல்: நான் மகாபோராட்டமாய் என் சகோதரியோடேபோராடி மேற்கொண்டேன் என்று சொல்லி, அவனுக்கு நப்தலி என்று பேரிட்டாள்.
  3. 9லேயாள் தான் பிள்ளைபெறுகிறதுநின்றுபோனதைக் கண்டு, தன் வேலைக்காரியாகிய சில்பாளை அழைத்து, அவளை யாக்கோபுக்கு மனைவியாகக் கொடுத்தாள்.
  4. 10லேயாளின் வேலைக்காரியாகிய சில்பாள் யாக்கோபுக்கு ஒரு குமாரனைப் பெற்றாள்.
  5. 11அப்பொழுது லேயாள்: ஏராளமாகிறதென்று சொல்லி, அவனுக்குக் காத் என்று பேரிட்டாள்.
Read all of Genesis 30

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.