Genesis 30:19 in Tamil
அப்புறம் லேயாள் கர்ப்பவதியாகி யாக்கோபுக்கு ஆறாம் குமாரனைப் பெற்றாள்.
Appuram laeyaal karppavathiyaagi yaakkobukku aaraam kumaaranaip petraal.
Genesis 30:19 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- மேலும் லேயாள் கர்ப்பவதியாகி யாக்கோபுக்கு ஆறாம் மகனைப் பெற்றெடுத்தாள்.
- Open Tamil Contemporary Version
- லேயாள் மறுபடியும் கர்ப்பந்தரித்து, யாக்கோபுக்கு ஆறாவது மகனைப் பெற்றாள்.
- Tamil Easy Reading Version
- லேயாள் மீண்டும் கர்ப்பமாகி ஆறாவது மகனைப் பெற்றாள்.
Genesis 30:19 in English
- King James Version (KJV)
- And Leah conceived again, and bare Jacob the sixth son.
- World English Bible (WEB)
- Leah conceived again, and bore a sixth son to Jacob.
- American Standard Version (ASV)
- And Leah conceived again, and bare a sixth son to Jacob.
- Bible in Basic English (BBE)
- And again Leah became with child, and she gave Jacob a sixth son.
- Darby Translation (DBY)
- And Leah again conceived, and bore Jacob a sixth son;
- Webster's Bible (WBS)
- And Leah conceived again, and bore Jacob the sixth son.
- Young's Literal Translation (YLT)
- And conceive again doth Leah, and she beareth a sixth son to Jacob,
Read in context
- 17தேவன் லேயாளுக்குச் செவிகொடுத்தார். அவள் கர்ப்பவதியாகி யாக்கோபுக்கு ஐந்தாம் குமாரனைப் பெற்றாள்.
- 18அப்பொழுது லேயாள்: நான் என் வேலைக்காரியை என் புருஷனுக்குக்கொடுத்த பலனைத் தேவன் எனக்குத் தந்தார் என்று சொல்லி, அவனுக்கு இசக்கார் என்று பேரிட்டாள்.
- 19அப்புறம் லேயாள் கர்ப்பவதியாகி யாக்கோபுக்கு ஆறாம் குமாரனைப் பெற்றாள்.
- 20அப்பொழுது லேயாள்: தேவன் எனக்கு நல்ல ஈவைத் தந்தார்; என் புருஷனுக்கு நான் ஆறு குமாரரைப் பெற்றபடியால், இப்பொழுது அவர் என்னுடனேவாசம்பண்ணுவார் என்று சொல்லி, அவனுக்குச் செபுலோன் என்று பேரிட்டாள்.
- 21பின்பு அவள் ஒரு குமாரத்தியையும்பெற்று, அவளுக்கு தீனாள் என்று பேரிட்டாள்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.