Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Genesis 30:18 in Tamil

அப்பொழுது லேயாள்: நான் என் வேலைக்காரியை என் புருஷனுக்குக்கொடுத்த பலனைத் தேவன் எனக்குத் தந்தார் என்று சொல்லி, அவனுக்கு இசக்கார் என்று பேரிட்டாள்.

Appozhuthu laeyaal: naan en vaelaikkaariyai en purushanukkukkoduththa palanaith thaevan enakkuth thanthaar endru solli, avanukku isakkaar endru paerittaal.

Download verse image

Genesis 30:18 in other Tamil versions

Tamil Indian Revised Version
அப்பொழுது லேயாள்: “நான் என் வேலைக்காரியை என் கணவனுக்குக் கொடுத்த பலனைத் தேவன் எனக்குத் தந்தார்” என்று சொல்லி, அவனுக்கு இசக்கார் என்று பெயரிட்டாள்.
Open Tamil Contemporary Version
அப்பொழுது லேயாள், “நான் என் பணிப்பெண் சில்பாளை என் கணவனுக்குக் கொடுத்ததற்காக இறைவன் எனக்கு வெகுமதி அளித்தார்” என்று சொல்லி அவனுக்கு இசக்கார் என்று பெயரிட்டாள்.
Tamil Easy Reading Version
லேயாள், “நான் என் கணவனுக்கு வேலைக்காரியை கொடுத்ததால் தேவன் எனக்குப் பரிசு கொடுத்திருக்கிறார்” என்று மகிழ்ந்தாள். தன் மகனுக்கு இசக்கார் என்று பெயரிட்டாள்.

Genesis 30:18 in English

King James Version (KJV)
And Leah said, God hath given me my hire, because I have given my maiden to my husband: and she called his name Issachar.
World English Bible (WEB)
Leah said, “God has given me my hire, because I gave my servant to my husband.” She named him Issachar.
American Standard Version (ASV)
And Leah said, God hath given me my hire, because I gave my handmaid to my husband: and she called his name Issachar.
Bible in Basic English (BBE)
Then Leah said, God has made payment to me for giving my servant-girl to my husband: so she gave her son the name Issachar.
Darby Translation (DBY)
And Leah said, God has given me my hire, because I have given my maidservant to my husband; and she called his name Issachar.
Webster's Bible (WBS)
And Leah said, God hath given me my hire, because I have given my maiden to my husband: and she called his name Issachar.
Young's Literal Translation (YLT)
and Leah saith, 'God hath given my hire, because I have given my maid-servant to my husband;' and she calleth his name Issachar.

Read in context

  1. 16சாயங்காலத்தில் யாக்கோபு வெளியிலிருந்து வருகையில் லேயாள் புறப்பட்டு அவனுக்கு எதிர்கொண்டுபோய்: என் குமாரனுடைய தூதாயீம் கனிகளால் உம்மைக் கொண்டேன்; ஆகையால், நீர் என்னிடத்தில் வரவேண்டும் என்றாள்; அவன் அன்று இரவு அவளோடே சயனித்தான்.
  2. 17தேவன் லேயாளுக்குச் செவிகொடுத்தார். அவள் கர்ப்பவதியாகி யாக்கோபுக்கு ஐந்தாம் குமாரனைப் பெற்றாள்.
  3. 18அப்பொழுது லேயாள்: நான் என் வேலைக்காரியை என் புருஷனுக்குக்கொடுத்த பலனைத் தேவன் எனக்குத் தந்தார் என்று சொல்லி, அவனுக்கு இசக்கார் என்று பேரிட்டாள்.
  4. 19அப்புறம் லேயாள் கர்ப்பவதியாகி யாக்கோபுக்கு ஆறாம் குமாரனைப் பெற்றாள்.
  5. 20அப்பொழுது லேயாள்: தேவன் எனக்கு நல்ல ஈவைத் தந்தார்; என் புருஷனுக்கு நான் ஆறு குமாரரைப் பெற்றபடியால், இப்பொழுது அவர் என்னுடனேவாசம்பண்ணுவார் என்று சொல்லி, அவனுக்குச் செபுலோன் என்று பேரிட்டாள்.
Read all of Genesis 30

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.