Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Genesis 30:23 in Tamil

அவள் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்று: தேவன் என் நிந்தையை நீக்கிவிட்டார் என்றும்,

Aval karppavathiyaagi oru kumaaranaip petru: thaevan en ninthaiyai neekkivittaar endrum,

Download verse image

Genesis 30:23 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவள் கர்ப்பவதியாகி ஒரு மகனைப் பெற்று: “தேவன் என் நிந்தையை நீக்கிவிட்டார் என்றும்,
Open Tamil Contemporary Version
அவள் கருத்தரித்து ஒரு மகனைப் பெற்று, “இறைவன் என் அவமானத்தை நீக்கிவிட்டார்” என்று சொன்னாள்.
Tamil Easy Reading Version
அவள் கர்ப்பமாகி ஒரு மகனைப் பெற்றாள். “தேவன் எனது அவமானத்தை அகற்றி ஒரு மகனைத் தந்துவிட்டார்” என்று மகிழ்ச்சியடைந்தாள். அவள் தன் மகனுக்கு யோசேப்பு என்று பெயர் வைத்தாள்.

Genesis 30:23 in English

King James Version (KJV)
And she conceived, and bare a son; and said, God hath taken away my reproach:
World English Bible (WEB)
She conceived, bore a son, and said, “God has taken away my reproach.”
American Standard Version (ASV)
And she conceived, and bare a son: and said, God hath taken away my reproach:
Bible in Basic English (BBE)
And she was with child, and gave birth to a son: and she said, God has taken away my shame.
Darby Translation (DBY)
And she conceived, and bore a son, and said, God has taken away my reproach.
Webster's Bible (WBS)
And she conceived, and bore a son; and said, God hath taken away my reproach:
Young's Literal Translation (YLT)
and she conceiveth and beareth a son, and saith, 'God hath gathered up my reproach;'

Read in context

  1. 21பின்பு அவள் ஒரு குமாரத்தியையும்பெற்று, அவளுக்கு தீனாள் என்று பேரிட்டாள்.
  2. 22தேவன் ராகேலை நினைத்தருளினார்; அவளுக்குத் தேவன் செவிகொடுத்து, அவள் கர்ப்பந்தரிக்கும்படி செய்தார்.
  3. 23அவள் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்று: தேவன் என் நிந்தையை நீக்கிவிட்டார் என்றும்,
  4. 24இன்னும் ஒரு குமாரனைக் கர்த்தர் எனக்குத் தருவார் என்றும் சொல்லி, அவனுக்கு யோசேப்பு என்று பேரிட்டாள்.
  5. 25ராகேல் யோசேப்பைப் பெற்றபின், யாக்கோபு லாபானை நோக்கி: நான் என் ஸ்தானத்திற்கும் என் தேசத்திற்கும் போக என்னை அனுப்பிவிடும்.
Read all of Genesis 30

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.