Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Genesis 26:13 in Tamil

அவன் ஐசுவரியவானாகி, வரவர விருத்தியடைந்து, மகா பெரியவனானான்.

Avan aisuvariyavaanaagi, varavara viruththiyadainthu, magaa periyavanaanaan.

Download verse image

Genesis 26:13 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவன் செல்வந்தனாகி, வரவர விருத்தியடைந்து, மகா பெரியவனானான்.
Open Tamil Contemporary Version
அவன் பணக்காரன் ஆனான், அவன் மிகவும் செல்வந்தனாகும்வரை அவனுடைய செல்வம் தொடர்ந்து பெருகியது.
Tamil Easy Reading Version
ஈசாக்கு செல்வந்தன் ஆனான். தொடர்ந்து அவன் பெரிய செல்வந்தனாக வளர்ந்துகொண்டிருந்தான்.

Genesis 26:13 in English

King James Version (KJV)
And the man waxed great, and went forward, and grew until he became very great:
World English Bible (WEB)
The man grew great, and grew more and more until he became very great.
American Standard Version (ASV)
And the man waxed great, and grew more and more until he became very great:
Bible in Basic English (BBE)
And his wealth became very great, increasing more and more;
Darby Translation (DBY)
And the man became great, and he became continually greater, until he was very great.
Webster's Bible (WBS)
And the man became great, and went forward, and grew until he became very great:
Young's Literal Translation (YLT)
and the man is great, and goeth on, going on and becoming great, till that he hath been very great,

Read in context

  1. 11பின்பு, அபிமெலேக்கு: இந்தப் புருஷனையாகிலும் இவன் மனைவியையாகிலும் தொடுகிறவன் நிச்சயமாய்க் கொலைசெய்யப்படுவான் என்று எல்லா ஜனங்களும் அறியச் சொன்னான்.
  2. 12ஈசாக்கு அந்தத் தேசத்தில் விதைவிதைத்தான்; கர்த்தர் அவனை ஆசீர்வதித்ததினால் அந்த வருஷத்தில் நூறுமடங்கு பலன் அடைந்தான்;
  3. 13அவன் ஐசுவரியவானாகி, வரவர விருத்தியடைந்து, மகா பெரியவனானான்.
  4. 14அவனுக்கு ஆட்டுமந்தையும், மாட்டு மந்தையும், அநேக பணிவிடைக்காரரும் இருந்தபடியினாலே பெலிஸ்தர் அவன்பேரில் பொறாமைகொண்டு,
  5. 15அவன் தகப்பனாகிய ஆபிரகாமின் நாட்களில் அவனுடைய வேலைக்காரார்வெட்டின துரவுகளையெல்லாம் தூர்த்துமண்ணினால் நிரப்பிப்போட்டார்கள்.
Read all of Genesis 26

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.