Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Genesis 35:20 in Tamil

அவள் கல்லறையின்மேல் யாக்கோபு ஒரு தூணை நிறுத்தினான்; அதுவே இந்நாள்வரைக்கும் இருக்கிற ராகேலுடைய கல்லறையின் தூண்.

Aval kallaraiyinmael yaakkobu oru thoonai niruththinaan; athuvae innaalvaraikkum irukkira raagaeludaiya kallaraiyin thoon.

Download verse image

Genesis 35:20 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவளுடைய கல்லறையின்மேல் யாக்கோபு ஒரு தூணை நிறுத்தினான்; அதுவே இந்த நாள்வரைக்கும் இருக்கிற ராகேலுடைய கல்லறையின் தூண்.
Open Tamil Contemporary Version
யாக்கோபு அவள் கல்லறைக்குமேல் ஒரு தூணை நிறுத்தினான். இந்நாள்வரை அத்தூண் ராகேலின் கல்லறையின் அடையாளமாக இருக்கிறது.
Tamil Easy Reading Version
யாக்கோபு அதில் ஒரு சிறப்பான கல்தூணை நட்டு ராகேலின் கல்லறையைப் பெருமைப்படுத்தினான். இன்றும் அக்கல் (தூண்) உள்ளது.

Genesis 35:20 in English

King James Version (KJV)
And Jacob set a pillar upon her grave: that [is] the pillar of Rachel’s grave unto this day.
World English Bible (WEB)
Jacob set up a pillar on her grave. The same is the Pillar of Rachel’s grave to this day.
American Standard Version (ASV)
And Jacob set up a pillar upon her grave: the same is the Pillar of Rachel’s grave unto this day.
Bible in Basic English (BBE)
And Jacob put up a pillar on her resting-place; which is named, The Pillar of the resting-place of Rachel, to this day.
Darby Translation (DBY)
And Jacob erected a pillar upon her grave: that is the pillar of Rachel's grave to [this] day.
Webster's Bible (WBS)
And Jacob set a pillar on her grave: that [is] the pillar of Rachel's grave to this day.
Young's Literal Translation (YLT)
and Jacob setteth up a standing pillar over her grave; which [is] the standing pillar of Rachel's grave unto this day.

Read in context

  1. 18மரணகாலத்தில் அவள் ஆத்துமா பிரியும்போது, அவள் அவனுக்கு பெனொனி என்று பேரிட்டாள்; அவன் தகப்பனோ, அவனுக்கு பென்யமீன் என்று பேரிட்டான்.
  2. 19ராகேல் மரித்து, பெத்லகேம் என்னும் எப்பிராத்தா ஊருக்குப் போகிற வழியிலே அடக்கம்பண்ணப்பட்டாள்.
  3. 20அவள் கல்லறையின்மேல் யாக்கோபு ஒரு தூணை நிறுத்தினான்; அதுவே இந்நாள்வரைக்கும் இருக்கிற ராகேலுடைய கல்லறையின் தூண்.
  4. 21இஸ்ரவேல் பிரயாணம்பண்ணி, ஏதேர் என்கிற கோபுரத்துக்கு அப்புறத்தில் கூடாரம் போட்டான்.
  5. 22இஸ்ரவேல் அந்தத் தேசத்தில் தங்கிக் குடியிருக்கும்போது, ரூபன் போய், தன் தகப்பனுடைய மறுமனையாட்டியாகிய பில்காளோடே சயனித்தான். அதை இஸ்ரவேல் கேள்விப்பட்டான்.
Read all of Genesis 35

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.