Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Genesis 35:19 in Tamil

ராகேல் மரித்து, பெத்லகேம் என்னும் எப்பிராத்தா ஊருக்குப் போகிற வழியிலே அடக்கம்பண்ணப்பட்டாள்.

Raagael mariththu, pethlagaem ennum eppiraaththaa oorukkup pogira vazhiyilae adakkambannappattaal.

Genesis 35:19 in other Tamil versions

Tamil Indian Revised Version
ராகேல் இறந்து, பெத்லகேம் என்னும் எப்பிராத்தா ஊருக்குப் போகிற வழியிலே அடக்கம் செய்யப்பட்டாள்.
Open Tamil Contemporary Version
ராகேல் இறந்து பெத்லெகேம் என்னும் எப்பிராத்தாவுக்குப் போகும் வழியிலே அடக்கம்பண்ணப்பட்டாள்.
Tamil Easy Reading Version
ராகேல் எப்பிராத்தாவுக்குப் போகும் சாலை ஓரத்திலேயே அடக்கம் செய்யப்பட்டாள். (எப்பிராத்தா என்பது பெத்லேகம் ஆகும்)

Genesis 35:19 in English

King James Version (KJV)
And Rachel died, and was buried in the way to Ephrath, which [is] Beth-lehem.
World English Bible (WEB)
Rachel died, and was buried on the way to Ephrath (also called Bethlehem).
American Standard Version (ASV)
And Rachel died, and was buried in the way to Ephrath (the same is Beth-lehem).
Bible in Basic English (BBE)
So Rachel came to her end and was put to rest on the road to Ephrath (which is Beth-lehem).
Darby Translation (DBY)
And Rachel died, and was buried on the way to Ephrath, which [is] Bethlehem.
Webster's Bible (WBS)
And Rachel died, and was buried in the way to Ephrath, which [is] Beth-lehem.
Young's Literal Translation (YLT)
and Rachel dieth, and is buried in the way to Ephratha, which [is] Bethlehem,

Read in context

  1. 17பிரசவிக்கும்போது, அவளுக்குக் கடும்வேதனையாயிருக்கையில், மருத்துவச்சி அவளைப் பார்த்து, பயப்படாதே, இந்த முறையும் புத்திரனைப் பெறுவாய் என்றாள்.
  2. 18மரணகாலத்தில் அவள் ஆத்துமா பிரியும்போது, அவள் அவனுக்கு பெனொனி என்று பேரிட்டாள்; அவன் தகப்பனோ, அவனுக்கு பென்யமீன் என்று பேரிட்டான்.
  3. 19ராகேல் மரித்து, பெத்லகேம் என்னும் எப்பிராத்தா ஊருக்குப் போகிற வழியிலே அடக்கம்பண்ணப்பட்டாள்.
  4. 20அவள் கல்லறையின்மேல் யாக்கோபு ஒரு தூணை நிறுத்தினான்; அதுவே இந்நாள்வரைக்கும் இருக்கிற ராகேலுடைய கல்லறையின் தூண்.
  5. 21இஸ்ரவேல் பிரயாணம்பண்ணி, ஏதேர் என்கிற கோபுரத்துக்கு அப்புறத்தில் கூடாரம் போட்டான்.
Read all of Genesis 35

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.