Genesis 35:21 in Tamil
இஸ்ரவேல் பிரயாணம்பண்ணி, ஏதேர் என்கிற கோபுரத்துக்கு அப்புறத்தில் கூடாரம் போட்டான்.
Isravael pirayaanambanni, aethaer engira koburaththukku appuraththil koodaaram pottaan.
Genesis 35:21 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- இஸ்ரவேல் பயணம்செய்து, ஏதேர் என்கிற கோபுரத்திற்கு அப்புறத்தில் கூடாரம் போட்டான்.
- Open Tamil Contemporary Version
- இஸ்ரயேல் திரும்பவும் தொடர்ந்து பயணம் செய்து, மிக்தால் ஏதேருக்கு அப்பால் தன் கூடாரத்தை அமைத்தான்.
- Tamil Easy Reading Version
- இஸ்ரவேல் (யாக்கோபு) தன் பயணத்தைத் தொடர்ந்தான். ஏதேர் கோபுரத்திற்குத் தென் பகுதியில் கூடாரமிட்டான்.
Genesis 35:21 in English
- King James Version (KJV)
- And Israel journeyed, and spread his tent beyond the tower of Edar.
- World English Bible (WEB)
- Israel traveled, and spread his tent beyond the tower of Eder.
- American Standard Version (ASV)
- And Israel journeyed, and spread his tent beyond the tower of Eder.
- Bible in Basic English (BBE)
- And Israel went journeying on and put up his tents on the other side of the tower of the flock.
- Darby Translation (DBY)
- And Israel journeyed, and spread his tent on the other side of Migdal-Eder.
- Webster's Bible (WBS)
- And Israel journeyed, and spread his tent beyond the tower of Edar.
- Young's Literal Translation (YLT)
- And Israel journeyeth, and stretcheth out his tent beyond the tower of Edar;
Read in context
- 19ராகேல் மரித்து, பெத்லகேம் என்னும் எப்பிராத்தா ஊருக்குப் போகிற வழியிலே அடக்கம்பண்ணப்பட்டாள்.
- 20அவள் கல்லறையின்மேல் யாக்கோபு ஒரு தூணை நிறுத்தினான்; அதுவே இந்நாள்வரைக்கும் இருக்கிற ராகேலுடைய கல்லறையின் தூண்.
- 21இஸ்ரவேல் பிரயாணம்பண்ணி, ஏதேர் என்கிற கோபுரத்துக்கு அப்புறத்தில் கூடாரம் போட்டான்.
- 22இஸ்ரவேல் அந்தத் தேசத்தில் தங்கிக் குடியிருக்கும்போது, ரூபன் போய், தன் தகப்பனுடைய மறுமனையாட்டியாகிய பில்காளோடே சயனித்தான். அதை இஸ்ரவேல் கேள்விப்பட்டான்.
- 23யாக்கோபின் குமாரர் பன்னிரண்டு பேர். யாக்கோபின் மூத்தமகனாகிய ரூபன், சிமியோன், லேவி, யூதா, இசக்கார், செபுலோன் என்பவர்கள் லேயாள் பெற்ற குமாரர்.
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.