Genesis 36:17 in Tamil
ஏசாவின் குமாரனாகிய ரெகுவேலின் புத்திரரில் நகாத் பிரபு, செராகு பிரபு, சம்மா பிரபு, மீசா பிரபு என்பவர்கள்; இவர்கள் ஏதோம் தேசத்தில் ரெகுவேலின் சந்ததியும் ஏசாவின் மனைவியாகிய பஸ்மாத்தின் குமாரருமாயிருந்த பிரபுக்கள்.
Aesaavin kumaaranaagiya reguvaelin puththiraril nagaath pirabu, seraagu pirabu, sammaa pirabu, meesaa pirabu enpavarkal; ivarkal aethom thaesaththil reguvaelin santhathiyum aesaavin manaiviyaagiya pasmaaththin kumaararumaayiruntha pirabukkal.
Genesis 36:17 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- ஏசாவின் மகனாகிய ரெகுவேலின் மகன்களில் நகாத் பிரபு, செராகு பிரபு, சம்மா பிரபு, மீசா பிரபு என்பவர்கள்; இவர்கள் ஏதோம் தேசத்தில் ரெகுவேலின் சந்ததியும் ஏசாவின் மனைவியாகிய பஸ்மாத்தின் மகன்களுமாயிருந்த பிரபுக்கள்.
- Open Tamil Contemporary Version
- ஏசாவின் மகன் ரெகுயேலின் மகன்கள்: நகாத், செராகு, சம்மா, மீசா ஆகியோரும் வம்சத்தலைவர்களே. இவர்கள் ஏதோம் நாட்டிலுள்ள ரெகுயேலின் வழிவந்த வம்சத்தலைவர்கள்; இவர்கள் ஏசாவின் மனைவி பஸ்மாத்தின் பேரன்கள்.
- Tamil Easy Reading Version
- ஏசாவின் மகனாகிய ரெகுவேலின் மகன்களில் நகாத், செராகு, சம்மா, மீசா என்பவர்கள் முக்கியமானவர்கள். இவர்கள் ஏதோம் நாட்டில் ரெகுவேலின் சந்ததியும் ஏசாவின் மனைவியாகிய பஸ்மாத்தின் மகனுமாயிருந்த பிரபுக்கள்.
Genesis 36:17 in English
- King James Version (KJV)
- And these [are] the sons of Reuel Esau’s son; duke Nahath, duke Zerah, duke Shammah, duke Mizzah: these [are] the dukes [that came] of Reuel in the land of Edom; these [are] the sons of Bashemath Esau’s wife.
- World English Bible (WEB)
- These are the sons of Reuel, Esau’s son: chief Nahath, chief Zerah, chief Shammah, chief Mizzah. These are the chiefs who came of Reuel in the land of Edom. These are the sons of Basemath, Esau’s wife.
- American Standard Version (ASV)
- And these are the sons of Reuel, Esau’s son: chief Nahath, chief Zerah, chief Shammah, chief Mizzah: these are the chiefs that came of Reuel in the land of Edom; these are the sons of Basemath, Esau’s wife.
- Bible in Basic English (BBE)
- And these are the sons of Esau's son Reuel: Nahath, Zerah, Shammah, Mizzah: these were the chiefs of Reuel in the land of Edom, the children of Esau's wife Basemath.
- Darby Translation (DBY)
- And these are the sons of Reuel Esau's son: chief Nahath, chief Zerah, chief Shammah, chief Mizzah: these are the chiefs of Reuel in the land of Edom; these are the sons of Basmath Esau's wife.
- Webster's Bible (WBS)
- And these [are] the sons of Reuel Esau's son; duke Nahath, duke Zerah, duke Shammah, duke Mizzah: these [are] the dukes, [descendants] of Reuel, in the land of Edom: these [are] the sons of Bashemath Esau's wife.
- Young's Literal Translation (YLT)
- And these [are] sons of Reuel son of Esau: chief Nahath, chief Zerah, chief Shammah, chief Mizzah; these [are] chiefs of Reuel, in the land of Edom; these [are] sons of Bashemath wife of Esau.
Read in context
- 15ஏசாவின் குமாரரில் தோன்றிய பிரபுக்களாவன: ஏசாவுக்கு மூத்த மகனாகிய எலீப்பாசுடைய குமாரரில் தேமான் பிரபு, ஓமார் பிரபு, செப்போ பிரபு, கேனாஸ் பிரபு,
- 16கோராகு பிரபு, கத்தாம் பிரபு, அமலேக்கு பிரபு என்பவர்கள்; இவர்கள் ஏதோம் தேசத்தில் எலீப்பாசின் சந்ததியும் ஆதாளின் குமாரருமாயிருந்த பிரபுக்கள்.
- 17ஏசாவின் குமாரனாகிய ரெகுவேலின் புத்திரரில் நகாத் பிரபு, செராகு பிரபு, சம்மா பிரபு, மீசா பிரபு என்பவர்கள்; இவர்கள் ஏதோம் தேசத்தில் ரெகுவேலின் சந்ததியும் ஏசாவின் மனைவியாகிய பஸ்மாத்தின் குமாரருமாயிருந்த பிரபுக்கள்.
- 18ஏசாவின் மனைவியாகிய அகோலிபாமாளின் குமாரர், எயூஷ் பிரபு, யாலாம் பிரபு, கோராகு பிரபு என்பவர்கள்; இவர்கள் ஆனாகின் குமாரத்தியும் ஏசாவுடைய மனைவியுமாகிய அகோலிபாமாளின் சந்ததியாயிருந்த பிரபுக்கள்.
- 19இவர்களே ஏதோம் என்னும் ஏசாவின் சந்ததி; இவர்களே அவர்களிலிருந்த பிரபுக்கள்.
Cross references
- Genesis 36:13 ஆதியாகமம் 36:13ரெகுவேலுடைய குமாரர், நகாத், செராகு, சம்மா, மீசா என்பவர்கள்; இவர்களே ஏசாவின் மனைவியாகிய பஸ்மாத்தின் புத்திரர்.
- 1 Chronicles 1:37 1 நாளாகமம் 1:37ரெகுவேலின் குமாரர், நகாத், சேராகு, சம்மா, மீசா என்பவர்கள்.
- Genesis 36:4 ஆதியாகமம் 36:4ஆதாள் ஏசாவுக்கு எலீப்பாசைப்பெற்றாள்; பஸ்மாத்து ரெகுவேலைப் பெற்றாள்.
Original words (Hebrew)
- sons · H1121בֵּן bên
- Reuel · H7467רְעוּאֵל Rᵉʻûwʼêl
- Esau’s · H6215עֵשָׂו ʻÊsâv
- son · H1121בֵּן bên
- duke · H441אַלּוּף ʼallûwph
- Nahath · H5184נַחַת Nachath
- duke · H441אַלּוּף ʼallûwph
- Zerah · H2226זֶרַח Zerach
- duke · H441אַלּוּף ʼallûwph
- Shammah · H8048שַׁמָּה Shammâh
- duke · H441אַלּוּף ʼallûwph
- Mizzah · H4199מִזָּה Mizzâh
- dukes · H441אַלּוּף ʼallûwph
- Reuel · H7467רְעוּאֵל Rᵉʻûwʼêl
- land · H776אֶרֶץ ʼerets
- Edom · H123אֱדֹם ʼĔdôm
- sons · H1121בֵּן bên
- Bashemath · H1315בׇּשְׂמַת Bosmath
- Esau’s · H6215עֵשָׂו ʻÊsâv
- wife · H802אִשָּׁה ʼishshâh
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.