Genesis 36:29 in Tamil
ஓரியரின் சந்ததியில் தோன்றிய பிரபுக்கள், லோத்தான் பிரபு, சோபால் பிரபு, சிபியோன் பிரபு, ஆனாகு பிரபு,
Oriyarin santhathiyil thondriya pirabukkal, loththaan pirabu, sobaal pirabu, sibiyon pirabu, aanaagu pirabu,
Genesis 36:29 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- ஓரியரின் சந்ததியில் தோன்றிய பிரபுக்கள் லோத்தான் பிரபு, சோபால் பிரபு, சிபியோன் பிரபு, ஆனாகு பிரபு,
- Open Tamil Contemporary Version
- ஓரியரின் வம்சத்தலைவர்கள்: லோத்தான், சோபால், சிபியோன், ஆனாகு,
- Tamil Easy Reading Version
- ஓரியரின் சந்ததியிலே லோத்தான், சோபால், சிபியோன், ஆனாகு,
Genesis 36:29 in English
- King James Version (KJV)
- These [are] the dukes [that came] of the Horites; duke Lotan, duke Shobal, duke Zibeon, duke Anah,
- World English Bible (WEB)
- These are the chiefs who came of the Horites: chief Lotan, chief Shobal, chief Zibeon, chief Anah,
- American Standard Version (ASV)
- These are the chiefs that came of the Horites: chief Lotan, chief Shobal, chief Zibeon, chief Anah,
- Bible in Basic English (BBE)
- These were the Horite chiefs: Lotan, Shobal, Zibeon, Anah,
- Darby Translation (DBY)
- These are the chiefs of the Horites: chief Lotan, chief Shobal, chief Zibeon, chief Anah,
- Webster's Bible (WBS)
- These [are] the dukes, [descendants] of the Horites; duke Lotan, duke Shobal, duke Zibeon, duke Anah,
- Young's Literal Translation (YLT)
- These [are] chiefs of the Horite: chief Lotan, chief Shobal, chief Zibeon, chief Anah,
Read in context
- 27ஏத்சேருடைய குமாரர், பில்கான், சகவான், அக்கான் என்பவர்கள்.
- 28திஷானுடைய குமாரர், ஊத்ஸ், அரான் என்பவர்கள்.
- 29ஓரியரின் சந்ததியில் தோன்றிய பிரபுக்கள், லோத்தான் பிரபு, சோபால் பிரபு, சிபியோன் பிரபு, ஆனாகு பிரபு,
- 30திஷோன் பிரபு, ஏத்சேர் பிரபு, திஷான் பிரபு என்பவர்கள்; இவர்களே சேயீர் தேசத்திலே தங்கள் தங்கள் இடங்களில் இருந்த ஓரியர் சந்ததியான பிரபுக்கள்.
- 31இஸ்ரவேல் புத்திரர்மேல் ராஜாக்கள் அரசாளுகிறதற்கு முன்னே, ஏதோம் தேசத்திலே ஆண்ட ராஜாக்களானவர்:
Cross references
- Genesis 36:20 ஆதியாகமம் 36:20அந்தத் தேசத்தின் குடிகளாகிய ஓரியனான சேயீரின் குமாரர், லோத்தான், சோபால், சிபியோன், ஆனாகு,
- 1 Chronicles 1:38 1 நாளாகமம் 1:38சேயீரின் குமாரர், லோத்தான், சோபால், சிபியோன், ஆனா, தீசோன், எத்சேர், தீசான் என்பவர்கள்.
- Genesis 36:28 ஆதியாகமம் 36:28திஷானுடைய குமாரர், ஊத்ஸ், அரான் என்பவர்கள்.
- 1 Chronicles 1:41–42 1 நாளாகமம் 1:41–42ஆனாகின் குமாரரில் ஒருவன் திஷோன் என்பவன்; திஷோனின் குமாரர், அம்ராம், எஸ்பான், இத்தரான், கெரான் என்பவர்கள். ஏத்சேரின் குமாரர், பில்கான், சகவான், யாக்கான் என்பவர்கள்; திஷானின் குமாரர், ஊத்ஸ், அரான் என்பவர்கள்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.