Genesis 36:30 in Tamil
திஷோன் பிரபு, ஏத்சேர் பிரபு, திஷான் பிரபு என்பவர்கள்; இவர்களே சேயீர் தேசத்திலே தங்கள் தங்கள் இடங்களில் இருந்த ஓரியர் சந்ததியான பிரபுக்கள்.
Thishon pirabu, aethsaer pirabu, thishaan pirabu enpavarkal; ivarkalae saeyeer thaesaththilae thangal thangal idangalil iruntha oriyar santhathiyaana pirabukkal.
Genesis 36:30 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- திஷோன் பிரபு, ஏத்சேர் பிரபு, திஷான் பிரபு என்பவர்கள்; இவர்களே சேயீர் தேசத்திலே தங்கள் தங்கள் இடங்களில் இருந்த ஓரியர் சந்ததியான பிரபுக்கள்.
- Open Tamil Contemporary Version
- திஷோன், ஏசேர், திஷான் என்பவர்கள். இவர்கள் சேயீர் நாட்டில் தங்கள் ஓரியர் வம்சப் பிரிவுகளின்படி வம்சத்தலைவர்களாய் இருந்தார்கள்.
- Tamil Easy Reading Version
- திஷோன், ஏத்சேர், திஷான் என்பவர்கள் தலைவர்கள் ஆனார்கள். இவர்களே சேயீர் நாட்டிலே தங்கள் பகுதிகளில் இருந்த ஓரியர் சந்ததியிலே உள்ள பிரபுக்கள்.
Genesis 36:30 in English
- King James Version (KJV)
- Duke Dishon, duke Ezer, duke Dishan: these [are] the dukes [that came] of Hori, among their dukes in the land of Seir.
- World English Bible (WEB)
- chief Dishon, chief Ezer, and chief Dishan. These are the chiefs who came of the Horites, according to their chiefs in the land of Seir.
- American Standard Version (ASV)
- chief Dishon, chief Ezer, chief Dishan: these are the chiefs that came of the Horites, according to their chiefs in the land of Seir.
- Bible in Basic English (BBE)
- Dishon, Ezer, and Dishan. Such were the Horite chiefs in their order in the land of Seir.
- Darby Translation (DBY)
- chief Dishon, chief Ezer, chief Dishan. These are the chiefs of the Horites, according to their chiefs in the land of Seir.
- Webster's Bible (WBS)
- Duke Dishon, duke Ezer, duke Dishan; these [are] the dukes, [descendants] of Hori, among their dukes in the land of Seir.
- Young's Literal Translation (YLT)
- chief Dishon, chief Ezer, chief Dishan: these [are] chiefs of the Horite in reference to their chiefs in the land of Seir.
Read in context
- 28திஷானுடைய குமாரர், ஊத்ஸ், அரான் என்பவர்கள்.
- 29ஓரியரின் சந்ததியில் தோன்றிய பிரபுக்கள், லோத்தான் பிரபு, சோபால் பிரபு, சிபியோன் பிரபு, ஆனாகு பிரபு,
- 30திஷோன் பிரபு, ஏத்சேர் பிரபு, திஷான் பிரபு என்பவர்கள்; இவர்களே சேயீர் தேசத்திலே தங்கள் தங்கள் இடங்களில் இருந்த ஓரியர் சந்ததியான பிரபுக்கள்.
- 31இஸ்ரவேல் புத்திரர்மேல் ராஜாக்கள் அரசாளுகிறதற்கு முன்னே, ஏதோம் தேசத்திலே ஆண்ட ராஜாக்களானவர்:
- 32பேயோருடைய குமாரனாகிய பேலா ஏதோமிலே அரசாண்டான்; அவனுடைய பட்டணத்துக்குத் தின்காபா என்று பேர்.
Cross references
- Daniel 7:17 தானியேல் 7:17அந்த நாலு பெரிய மிருகங்களும் பூமியிலிருந்து எழும்புகிற நாலுராஜாக்கள்.
- Daniel 7:23 தானியேல் 7:23அவன் சொன்னது: நாலாம் மிருகம் பூமியிலே உண்டாகும் நாலாம் ராஜ்யமாம்; அது எல்லா ராஜ்யங்களைப்பார்க்கிலும் வேறாயிருந்து, பூமியை எல்லாம் பட்சித்து, அதை மிதித்து, அதை நொறுக்கிப்போடும்.
- Isaiah 23:15 ஏசாயா 23:15அக்காலத்திலே தீரு, ஒரு ராஜாவுடைய நாட்களின்படி, எழுபது வருஷம் மறக்கப்பட்டிருக்கும்; எழுபது வருஷங்களின் முடிவிலே தீருவுக்குச் சம்பவிப்பது வேசியின் பாடலுக்குச் சமானமாயிருக்கும்.
- 2 Kings 11:19 2 இராஜாக்கள் 11:19நூறுபேருக்கு அதிபதிகளையும் தலைவரையும் காவலாளரையும் தேசத்தின் ஜனங்களையும் கூட்டி, ராஜாவைக் கர்த்தருடைய ஆலயத்திலிருந்து இறங்கப்பண்ணி, அவனைக் காவலாளரின் வாசல் வழியாய் ராஜ அரமனைக்கு அழைத்துக் கொண்டுபோனார்கள்; அங்கே அவன் ராஜாக்களுடைய சிங்காசனத்தின்மேல் உட்கார்ந்தான்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.