Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Genesis 36:32 in Tamil

பேயோருடைய குமாரனாகிய பேலா ஏதோமிலே அரசாண்டான்; அவனுடைய பட்டணத்துக்குத் தின்காபா என்று பேர்.

Paeyorudaiya kumaaranaagiya paelaa aethomilae arasaandaan; avanudaiya pattanaththukkuth thingaabaa endru paer.

Download verse image

Genesis 36:32 in other Tamil versions

Tamil Indian Revised Version
பேயோருடைய மகனாகிய பேலா ஏதோமிலே ஆட்சிசெய்தான்; அவனுடைய பட்டணத்திற்குத் தின்காபா என்று பெயர்.
Open Tamil Contemporary Version
பேயோரின் மகன் பேலா ஏதோமில் அரசனானான். அவனுடைய பட்டணம் தின்காபா எனப் பெயரிடப்பட்டது.
Tamil Easy Reading Version
பேயோர் எனும் அரசனின் மகனாகிய பேலா ஏதோமில் ஆட்சி செலுத்தி வந்தான். அவன் தின்காபா எனும் நகரிலிருந்து ஆண்டான்.

Genesis 36:32 in English

King James Version (KJV)
And Bela the son of Beor reigned in Edom: and the name of his city [was] Dinhabah.
World English Bible (WEB)
Bela, the son of Beor, reigned in Edom. The name of his city was Dinhabah.
American Standard Version (ASV)
And Bela the son of Beor reigned in Edom; and the name of his city was Dinhabah.
Bible in Basic English (BBE)
Bela, son of Beor, was king in Edom, and the name of his chief town was Dinhabah.
Darby Translation (DBY)
And Bela the son of Beor reigned in Edom; and the name of his city was Dinhabah.
Webster's Bible (WBS)
And Bela the son of Beor reigned in Edom: and the name of his city [was] Dinhabah.
Young's Literal Translation (YLT)
And Bela son of Beor reigneth in Edom, and the name of his city [is] Dinhabah;

Read in context

  1. 30திஷோன் பிரபு, ஏத்சேர் பிரபு, திஷான் பிரபு என்பவர்கள்; இவர்களே சேயீர் தேசத்திலே தங்கள் தங்கள் இடங்களில் இருந்த ஓரியர் சந்ததியான பிரபுக்கள்.
  2. 31இஸ்ரவேல் புத்திரர்மேல் ராஜாக்கள் அரசாளுகிறதற்கு முன்னே, ஏதோம் தேசத்திலே ஆண்ட ராஜாக்களானவர்:
  3. 32பேயோருடைய குமாரனாகிய பேலா ஏதோமிலே அரசாண்டான்; அவனுடைய பட்டணத்துக்குத் தின்காபா என்று பேர்.
  4. 33பேலா மரித்தபின், போஸ்றா பட்டணத்தானாகிய சேராகுடைய குமாரனாகிய யோபாப் அவன் பட்டத்திற்கு வந்தான்.
  5. 34யோபாப் மரித்தபின், தேமானிய தேசத்தானாகிய உஷாம் அவன் பட்டத்திற்கு வந்தான்.
Read all of Genesis 36

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.