Genesis 36:35 in Tamil
உஷாம் மரித்தபின், மோவாபின் நாட்டிலே மீதியானியரை முறி அடித்த பேதாதின் குமாரனாகிய ஆதாத் அவன் பட்டத்திற்கு வந்தான்; அவனுடைய பட்டணத்துக்கு ஆவீத் என்று பேர்.
Ushaam mariththabin, movaabin naattilae meethiyaaniyarai muri adiththa paethaathin kumaaranaagiya aathaath avan pattaththirku vanthaan; avanudaiya pattanaththukku aaveeth endru paer.
Genesis 36:35 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- ஊஷாம் இறந்தபின், மோவாபின் நாட்டிலே மீதியானியர்களை முறியடித்த பேதாதின் மகனாகிய ஆதாத் அவனுடைய பட்டத்திற்கு வந்தான்; அவனுடைய பட்டணத்திற்கு ஆவீத் என்று பெயர்.
- Open Tamil Contemporary Version
- உஷாம் இறந்தபின்பு, மோவாப் நாட்டிலே மீதியானியரை முறியடித்த பேதாதின் மகன் ஆதாத் அவனுடைய இடத்தில் அரசனானான். இவனுடைய பட்டணம் ஆவீத் எனப் பெயரிடப்பட்டது.
- Tamil Easy Reading Version
- ஊசாம் மரித்ததும் ஆதாத் அரசாண்டான். இவன் பேதாதின் மகன். (ஆதாத் மோவாபிய நாட்டிலே மீதியானியரை வெற்றி பெற்றவன்) இவன் ஆவீத் நாட்டிலிருந்து வந்தவன்.
Genesis 36:35 in English
- King James Version (KJV)
- And Husham died, and Hadad the son of Bedad, who smote Midian in the field of Moab, reigned in his stead: and the name of his city [was] Avith.
- World English Bible (WEB)
- Husham died, and Hadad, the son of Bedad, who struck Midian in the field of Moab, reigned in his place. The name of his city was Avith.
- American Standard Version (ASV)
- And Husham died, and Hadad the son of Bedad, who smote Midian in the field of Moab, reigned in his stead: and the name of his city was Avith.
- Bible in Basic English (BBE)
- And at the death of Husham, Hadad, son of Bedad, who overcame the Midianites in the field of Moab, became king; his chief town was named Avith.
- Darby Translation (DBY)
- And Husham died; and Hadad the son of Bedad, who smote Midian in the fields of Moab, reigned in his stead. And the name of his city was Avith.
- Webster's Bible (WBS)
- And Husham died, and Hadad the son of Bedad (who smote Midian in the field of Moab) reigned in his stead: and the name of his city [was] Avith.
- Young's Literal Translation (YLT)
- And Husham dieth, and reign in his stead doth Hadad son of Bedad (who smiteth Midian in the field of Moab), and the name of his city [is] Avith;
Read in context
- 33பேலா மரித்தபின், போஸ்றா பட்டணத்தானாகிய சேராகுடைய குமாரனாகிய யோபாப் அவன் பட்டத்திற்கு வந்தான்.
- 34யோபாப் மரித்தபின், தேமானிய தேசத்தானாகிய உஷாம் அவன் பட்டத்திற்கு வந்தான்.
- 35உஷாம் மரித்தபின், மோவாபின் நாட்டிலே மீதியானியரை முறி அடித்த பேதாதின் குமாரனாகிய ஆதாத் அவன் பட்டத்திற்கு வந்தான்; அவனுடைய பட்டணத்துக்கு ஆவீத் என்று பேர்.
- 36ஆதாத் மரித்தபின், மஸ்ரேக்கா ஊரானாகிய சம்லா அவனுடைய பட்டத்திற்கு வந்தான்.
- 37சம்லா மரித்தபின் அங்கே இருக்கிற நதிக்குச் சமீபமான ரெகோபோத் என்னும் ஊரானாகிய சவுல் அவனுடைய பட்டத்திற்கு வந்தான்.
Original words (Hebrew)
- Husham · H2367חוּשָׁם Chûwshâm
- died · H4191מוּת mûwth
- Hadad · H1908הֲדַד Hădad
- son · H1121בֵּן bên
- Bedad · H911בְּדַד Bᵉdad
- smote · H5221נָכָה nâkâh
- Midian · H4080מִדְיָן Midyân
- field · H7704שָׂדֶה sâdeh
- Moab · H4124מוֹאָב Môwʼâb
- reigned · H4427מָלַךְ mâlak
- name · H8034שֵׁם shêm
- city · H5892עִיר ʻîyr
- Avith · H5762עֲוִית ʻĂvîyth
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.