Genesis 36:37 in Tamil
சம்லா மரித்தபின் அங்கே இருக்கிற நதிக்குச் சமீபமான ரெகோபோத் என்னும் ஊரானாகிய சவுல் அவனுடைய பட்டத்திற்கு வந்தான்.
Samlaa mariththabin angae irukkira nathikkus sameebamaana regoboth ennum ooraanaagiya savul avanudaiya pattaththirku vanthaan.
Genesis 36:37 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- சம்லா இறந்தபின், அங்கே இருக்கிற நதிக்குச் சமீபமான ரெகொபோத் என்னும் ஊரானாகிய சவுல் அவனுடைய பட்டத்திற்கு வந்தான்.
- Open Tamil Contemporary Version
- சம்லா இறந்தபின்பு, ஆற்றின் அருகில் உள்ள ரெகொபோத் என்னுமிடத்தைச் சேர்ந்த சாவூல் அவனுடைய இடத்தில் அரசனானான்.
- Tamil Easy Reading Version
- சம்லா மரித்தபின் சவுல் அரசாண்டான். இவன் அங்குள்ள ஆற்றின் அருகிலுள்ள ரெகொபோத் ஊரைச் சேர்ந்தவன்.
Genesis 36:37 in English
- King James Version (KJV)
- And Samlah died, and Saul of Rehoboth [by] the river reigned in his stead.
- World English Bible (WEB)
- Samlah died, and Shaul of Rehoboth by the river, reigned in his place.
- American Standard Version (ASV)
- And Samlah died, and Shaul of Rehoboth by the River reigned in his stead.
- Bible in Basic English (BBE)
- And at the death of Samlah, Shaul of Rehoboth by the River became king in his place.
- Darby Translation (DBY)
- And Samlah died; and Saul of Rehoboth on the river reigned in his stead.
- Webster's Bible (WBS)
- And Samlah died, and Saul of Rehoboth [by] the river reigned in his stead.
- Young's Literal Translation (YLT)
- and Samlah dieth, and reign in his stead doth Saul from Rehoboth of the River;
Read in context
- 35உஷாம் மரித்தபின், மோவாபின் நாட்டிலே மீதியானியரை முறி அடித்த பேதாதின் குமாரனாகிய ஆதாத் அவன் பட்டத்திற்கு வந்தான்; அவனுடைய பட்டணத்துக்கு ஆவீத் என்று பேர்.
- 36ஆதாத் மரித்தபின், மஸ்ரேக்கா ஊரானாகிய சம்லா அவனுடைய பட்டத்திற்கு வந்தான்.
- 37சம்லா மரித்தபின் அங்கே இருக்கிற நதிக்குச் சமீபமான ரெகோபோத் என்னும் ஊரானாகிய சவுல் அவனுடைய பட்டத்திற்கு வந்தான்.
- 38சவுல் மரித்தபின், அக்போருடைய குமாரனாகிய பாகால்கானான் அவனுடைய பட்டத்திற்கு வந்தான்.
- 39அக்போருடைய குமாரனாகிய பாகால்கானான் மரித்தபின், ஆதார் அவனுடைய பட்டத்திற்கு வந்தான்; அவனுடைய பட்டணத்துக்கு பாகு என்று பேர்; அவன் மனைவியின் பேர் மெகேதபேல்; அவள் மத்ரேத்துடைய குமாரத்தியும் மேசகாவின் குமாரத்தியுமாய் இருந்தாள்.
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.