Genesis 38:30 in Tamil
பிற்பாடு கையில் சிவப்புநூல் கட்டியிருந்த அவனுடைய தம்பி வெளிப்பட்டான்; அவனுக்கு சேரா என்று பேரிடப்பட்டது.
Pirpaadu kaiyil sivappunool kattiyiruntha avanudaiya thambi velippattaan; avanukku saeraa endru paeridappattathu.
Genesis 38:30 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- பின்பு கையில் சிவப்புநூல் கட்டப்பட்டிருந்த அவனுடைய தம்பி வெளிப்பட்டான்; அவனுக்கு சேரா என்று பெயரிடப்பட்டது.
- Open Tamil Contemporary Version
- அதன்பின் கையில் நூல் கட்டப்பட்ட அவன் சகோதரன் வெளியே வந்தான். அவனுக்குச் சேரா எனப் பெயரிடப்பட்டது.
- Tamil Easy Reading Version
- பின்னரே அடுத்த குழந்தை பிறந்தது. அதன் கையில் சிவப்புக் கயிறு இருந்ததால் சேரா என்று பெயரிட்டனர்.
Genesis 38:30 in English
- King James Version (KJV)
- And afterward came out his brother, that had the scarlet thread upon his hand: and his name was called Zarah.
- World English Bible (WEB)
- Afterward his brother came out, who had the scarlet thread on his hand, and his name was called Zerah.
- American Standard Version (ASV)
- And afterward came out his brother, that had the scarlet thread upon his hand: and his name was called Zerah.
- Bible in Basic English (BBE)
- And then his brother came out, with the red thread round his hand, and he was named Zerah.
- Darby Translation (DBY)
- And afterwards came out his brother, round whose hand was the scarlet thread; and they called his name Zerah.
- Webster's Bible (WBS)
- And afterwards came out his brother that had the scarlet thread upon his hand; and his name was called Zarah.
- Young's Literal Translation (YLT)
- and afterwards hath his brother come out, on whose hand [is] the scarlet thread, and he calleth his name Zarah.
Read in context
- 28அவள் பெறுகிறபோது, ஒரு பிள்ளை கையை நீட்டினது; அப்பொழுது மருத்துவச்சி அதின் கையைப் பிடித்து, அதில் சிவப்புநூலைக் கட்டி, இது முதலாவது வெளிப்பட்டது என்றாள்.
- 29அது தன் கையை திரும்ப உள்ளே வாங்கிக்கொண்டபோது, அதின் சகோதரன் வெளிப்பட்டான்; அப்பொழுது அவள்: நீ மீறிவந்ததென்ன, இந்த மீறுதல் உன்மேல் நிற்கும் என்றாள்; அதினாலே அவனுக்கு பாரேஸ் என்று பேரிடப்பட்டது.
- 30பிற்பாடு கையில் சிவப்புநூல் கட்டியிருந்த அவனுடைய தம்பி வெளிப்பட்டான்; அவனுக்கு சேரா என்று பேரிடப்பட்டது.
Cross references
- 1 Chronicles 9:6 1 நாளாகமம் 9:6சேராவின் சந்ததியில் யெகுவேலும், அவன் சகோதரராகிய அறுநூற்றுத்தொண்ணூறுபேருமே.
- 1 Chronicles 2:4 1 நாளாகமம் 2:4அவன் மருமகளாகிய தாமார் அவனுக்குப் பாரேசையும் சேராவையும் பெற்றாள்; யூதாவின் குமாரர் எல்லாரும் ஐந்து பேர்.
- Matthew 1:3 மத்தேயு 1:3யூதா பாரேசையும் சாராவையும் தாமாரினிடத்தில் பெற்றான்; பாரேஸ் எஸ்ரோமைப் பெற்றான்; எஸ்ரோம் ஆராமைப் பெற்றான்;
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.