Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

1 Chronicles 2:4 in Tamil

அவன் மருமகளாகிய தாமார் அவனுக்குப் பாரேசையும் சேராவையும் பெற்றாள்; யூதாவின் குமாரர் எல்லாரும் ஐந்து பேர்.

Avan marumagalaagiya thaamaar avanukkup paaraesaiyum saeraavaiyum petraal; yoothaavin kumaarar ellaarum ainthu paer.

1 Chronicles 2:4 in other Tamil versions

Tamil Indian Revised Version
யூதாவின் மருமகளாகிய தாமார் அவனுக்குப் பாரேசையும் சேராவையும் பெற்றாள்; யூதாவின் மகன்கள் எல்லோரும் ஐந்துபேர்.
Open Tamil Contemporary Version
யூதாவின் மருமகள் தாமார் என்பவள் யூதாவுக்கு பேரேஸ், சேரா என்பவர்களைப் பெற்றாள். யூதாவிற்கு மொத்தம் ஐந்து மகன்கள் இருந்தார்கள்.
Tamil Easy Reading Version
யூதாவின் மருமகளான தாமார் அவனுக்குப் பாரேஸ், சேரா எனும் இருவரைப் பெற்றாள். ஆக யூதாவுக்கு 5 மகன்கள் இருந்தார்கள்.

1 Chronicles 2:4 in English

King James Version (KJV)
And Tamar his daughter in law bare him Pharez and Zerah. All the sons of Judah [were] five.
World English Bible (WEB)
Tamar his daughter-in-law bore him Perez and Zerah. All the sons of Judah were five.
American Standard Version (ASV)
And Tamar his daughter-in-law bare him Perez and Zerah. All the sons of Judah were five.
Bible in Basic English (BBE)
And Tamar, his daughter-in-law, had Perez and Zerah by him. All the sons of Judah were five.
Darby Translation (DBY)
And Tamar his daughter-in-law bore him Pherez and Zerah. All the sons of Judah were five.
Webster's Bible (WBS)
And Tamar his daughter-in-law bore him Pharez and Zerah. All the sons of Judah [were] five.
Young's Literal Translation (YLT)
And Tamar his daughter-in-law hath borne to him Pharez and Zerah. All the sons of Judah [are] five.

Read in context

  1. 2தாண், யோசேப்பு, பென்யமீன், நப்தலி, காத், ஆசேர், என்பவர்கள்
  2. 3யூதாவின் குமாரர் ஏர், ஓனான், சேலா என்பவர்கள்; இந்த மூன்று குமாரர் சூவாவின் மகளான கானான் ஸ்திரீயினிடத்தில் அவனுக்குப் பிறந்தவர்கள்; ஏர் என்னும் யூதாவின் மூத்த குமாரன் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாதவனானபடியால் அவர் அவனைக் கொன்றுபோட்டார்.
  3. 4அவன் மருமகளாகிய தாமார் அவனுக்குப் பாரேசையும் சேராவையும் பெற்றாள்; யூதாவின் குமாரர் எல்லாரும் ஐந்து பேர்.
  4. 5பாரேசின் குமாரர், எஸ்ரோன், ஆமூல் என்பவர்கள்.
  5. 6சேராவின் குமாரர் எல்லாரும், சிம்ரி, ஏத்தான், ஏமான், கல்கோல், தாரா என்னும் ஐந்துபேர்.
Read all of 1 Chronicles 2

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.