Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 27:4 in Tamil

உக்கிரம் கொடுமையுள்ளது, கோபம் நிஷ்டூரமுள்ளது; பொறாமையோவென்றால், அதற்கு முன்னிற்கத்தக்கவன் யார்?

Ukkiram kodumaiyullathu, kobam nishdooramullathu; poraamaiyovendraal, atharku munnirkaththakkavan yaar?

Download verse image

Proverbs 27:4 in other Tamil versions

Tamil Indian Revised Version
கடுங்கோபம் கொடுமையுள்ளது, கோபம் பயங்கரமானது; பொறாமையோவென்றால், அதற்கு முன்னே நிற்கக்கூடியவன் யார்?
Open Tamil Contemporary Version
கோபம் கொடூரமானது, மூர்க்கம் பெருகிவரும்; ஆனால் பொறாமை இன்னும் ஆபத்தானது.
Tamil Easy Reading Version
கோபம் கொடுமையும் பயங்கரமுமானது. இது அழிவுக்குக் காரணமாகும். ஆனால் பொறாமை இதைவிட மோசமானது.

Proverbs 27:4 in English

King James Version (KJV)
Wrath [is] cruel, and anger [is] outrageous; but who [is] able to stand before envy?
World English Bible (WEB)
Wrath is cruel, and anger is overwhelming; but who is able to stand before jealousy?
American Standard Version (ASV)
Wrath is cruel, and anger is overwhelming; But who is able to stand before jealousy?
Bible in Basic English (BBE)
Wrath is cruel, and angry feeling an overflowing stream; but who does not give way before envy?
Darby Translation (DBY)
Fury is cruel, and anger is outrageous; but who is able to stand before jealousy?
Webster's Bible (WBS)
Wrath [is] cruel, and anger [is] outrageous; but who [is] able to stand before envy?
Young's Literal Translation (YLT)
Fury [is] fierce, and anger [is] overflowing, And who standeth before jealousy?

Read in context

  1. 2உன் வாய் அல்ல, புறத்தியானே உன்னைப் புகழட்டும்; உன் உதடு அல்ல, அந்நியனே உன்னைப் புகழட்டும்.
  2. 3கல் கனமும், மணல் பாரமுமாயிருக்கும்; மூடனுடைய கோபமோ இவ்விரண்டிலும் பாரமாம்.
  3. 4உக்கிரம் கொடுமையுள்ளது, கோபம் நிஷ்டூரமுள்ளது; பொறாமையோவென்றால், அதற்கு முன்னிற்கத்தக்கவன் யார்?
  4. 5மறைவான சிநேகத்தைப்பார்க்கிலும்வெளிப்படையான கடிந்துகொள்ளுதல் நல்லது.
  5. 6சிநேகிதன் அடிக்கும் அடிகள் உண்மையானவைகள்; சத்துரு இடும் முத்தங்களோ வஞ்சனையுள்ளவைகள்.
Read all of Proverbs 27

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.