Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Genesis 41:1 in Tamil

இரண்டு வருஷம் சென்றபின்பு, பார்வோன் ஒரு சொப்பனம் கண்டான்; அது என்னவென்றால், அவன் நதியண்டையிலே நின்றுகொண்டிருந்தான்.

Irandu varusham sendrabinpu, paarvon oru soppanam kandaan; athu ennavendraal, avan nathiyandaiyilae nindrugondirunthaan.

Genesis 41:1 in other Tamil versions

Tamil Indian Revised Version
இரண்டு வருடங்கள் சென்றபின்பு, பார்வோன் ஒரு கனவு கண்டான்; அது என்னவென்றால், அவன் நைல் நதியருகில் நின்றுகொண்டிருந்தான்.
Open Tamil Contemporary Version
இரண்டு முழு வருடங்கள் சென்றபின் பார்வோன் ஒரு கனவு கண்டான். அக்கனவில் அவன், நைல் நதி அருகே நின்றான்.
Tamil Easy Reading Version
இரண்டு ஆண்டுகள் கழிந்தது. பார்வோன் ஒரு கனவு கண்டான். நைல் நதியின் அருகில் நின்றுகொண்டிருப்பதாகக் கனவு கண்டான்.

Genesis 41:1 in English

King James Version (KJV)
And it came to pass at the end of two full years, that Pharaoh dreamed: and, behold, he stood by the river.
World English Bible (WEB)
At the end of two full years, Pharaoh dreamed, and behold, he stood by the river.
American Standard Version (ASV)
And it came to pass at the end of two full years, that Pharaoh dreamed: and, behold, he stood by the river.
Bible in Basic English (BBE)
Now after two years had gone by, Pharaoh had a dream; and in his dream he was by the side of the Nile;
Darby Translation (DBY)
And it came to pass at the end of two full years, that Pharaoh dreamed, and behold, he stood by the river.
Webster's Bible (WBS)
And it came to pass at the end of two full years, that Pharaoh dreamed: and behold, he stood by the river.
Young's Literal Translation (YLT)
And it cometh to pass, at the end of two years of days that Pharaoh is dreaming, and lo, he is standing by the River,

Read in context

  1. 1இரண்டு வருஷம் சென்றபின்பு, பார்வோன் ஒரு சொப்பனம் கண்டான்; அது என்னவென்றால், அவன் நதியண்டையிலே நின்றுகொண்டிருந்தான்.
  2. 2அப்பொழுது அழகும் புஷ்டியுமான ஏழு பசுக்கள் நதியிலிருந்து ஏறிவந்து புல் மேய்ந்தது.
  3. 3அவைகளின்பின் அவலட்சணமும் கேவலமுமான வேறே ஏழு பசுக்கள் நதியிலிருந்து ஏறிவந்து, நதி ஓரத்தில் மற்றப் பசுக்களண்டையிலே நின்றது.
Read all of Genesis 41

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.