Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Genesis 41:23 in Tamil

பின்பு சாவியானவைகளும் கீழ்காற்றினால் தீய்ந்து பதரானவைகளுமான ஏழு கதிர்கள் முளைத்தது.

Pinpu saaviyaanavaigalum keezhkaatrinaal theeynthu patharaanavaigalumaana aezhu kathirkal mulaiththathu.

Download verse image

Genesis 41:23 in other Tamil versions

Tamil Indian Revised Version
பின்பு மெலிந்தவைகளும் கீழ்காற்றினால் உலர்ந்து பதரானவைகளுமான ஏழு கதிர்கள் முளைத்தன.
Open Tamil Contemporary Version
அதன்பின் வாடிய, மெலிந்த, கீழ்க்காற்றினால் கருகிப்போன வேறு ஏழு கதிர்கள் முளைத்து வந்தன.
Tamil Easy Reading Version
பிறகு செடியில் மேலும் ஏழு கதிர்கள் வளர்ந்தன. காற்றில் உதிரக் கூடிய நிலையில் மெலிந்து இருந்தன.

Genesis 41:23 in English

King James Version (KJV)
And, behold, seven ears, withered, thin, [and] blasted with the east wind, sprung up after them:
World English Bible (WEB)
and behold, seven heads of grain, withered, thin, and blasted with the east wind, sprung up after them.
American Standard Version (ASV)
and, behold, seven ears, withered, thin, [and] blasted with the east wind, sprung up after them:
Bible in Basic English (BBE)
And then I saw seven other heads, dry, thin, and wasted by the east wind, coming up after them:
Darby Translation (DBY)
And behold, seven ears, withered, thin, parched with the east wind, sprung up after them;
Webster's Bible (WBS)
And behold, seven ears, withered, thin, [and] blasted with the east wind, sprung up after them:
Young's Literal Translation (YLT)
and lo, seven ears, withered, thin, blasted with an east wind, are springing up after them;

Read in context

  1. 21அவைகள் இவைகளின் வயிற்றுக்குள் போயும், வயிற்றுக்குள் போயிற்றென்று தோன்றாமல், முன் இருந்தது போலவே அவலட்சணமாயிருந்தது; இப்படிக் கண்டு விழித்துக்கொண்டேன்.
  2. 22பின்னும் நான் என் சொப்பனத்திலே, நிறைமேனியுள்ள ஏழு நல்ல கதிர்கள் ஒரே தாளிலிருந்து ஓங்கி வளரக்கண்டேன்.
  3. 23பின்பு சாவியானவைகளும் கீழ்காற்றினால் தீய்ந்து பதரானவைகளுமான ஏழு கதிர்கள் முளைத்தது.
  4. 24சாவியான கதிர்கள் அந்த ஏழு நல்ல கதிர்களையும் விழுங்கிப்போட்டது. இதை மந்திரவாதிகளிடத்தில் சொன்னேன்; இதின் பொருளை எனக்கு விடுவிக்கிறவன் ஒருவனும் இல்லை என்றான்.
  5. 25அப்பொழுது யோசேப்பு பார்வோனை நோக்கி: பார்வோனின் சொப்பனம் ஒன்றுதான்; தேவன் தாம் செய்யப்போகிறது இன்னதென்று பார்வோனுக்கு அறிவித்திருக்கிறார்.
Read all of Genesis 41

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.