Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Genesis 44:7 in Tamil

அதற்கு அவர்கள்: எங்கள் ஆண்டவன் இப்படிப்பட்ட வார்த்தைகளைச் சொல்லுகிறது என்ன? இப்படிப்பட்ட காரியத்துக்கும் உம்முடைய அடியாராகிய எங்களுக்கும் வெகுதூரம்.

Atharku avarkal: engal aandavan ippadippatta vaarththaigalais sollugirathu enna? ippadippatta kaariyaththukkum ummudaiya adiyaaraagiya engalukkum veguthooram.

Download verse image

Genesis 44:7 in other Tamil versions

Tamil Indian Revised Version
அதற்கு அவர்கள்: “எங்கள் ஆண்டவன் இப்படிப்பட்ட வார்த்தைகளைச் சொல்லுகிறது என்ன? இப்படிப்பட்ட காரியத்திற்கும் உம்முடைய அடியாராகிய எங்களுக்கும் வெகுதூரம்.
Open Tamil Contemporary Version
ஆனால் அவர்கள் அவனிடம், “ஏன் ஐயா இப்படியானவற்றைச் சொல்கிறீர்? இப்படிப்பட்ட எதையும் செய்ய உமது அடியாராகிய நாங்கள் எண்ணியும் பார்க்கவில்லை!
Tamil Easy Reading Version
ஆனால் சகோதரர்களோ வேலைக்காரர்களிடம், “ஏன் இவ்வாறு ஆளுநர் சொன்னார்? நாங்கள் எதுவும் அவ்வாறு செய்யவில்லையே.

Genesis 44:7 in English

King James Version (KJV)
And they said unto him, Wherefore saith my lord these words? God forbid that thy servants should do according to this thing:
World English Bible (WEB)
They said to him, “Why does my lord speak such words as these? Far be it from your servants that they should do such a thing!
American Standard Version (ASV)
And they said unto him, Wherefore speaketh my lord such words as these? Far be it from thy servants that they should do such a thing.
Bible in Basic English (BBE)
And they said to him, Why does my lord say such words as these? far be it from your servants to do such a thing:
Darby Translation (DBY)
And they said to him, Why does my lord speak such words as these? Far be it from thy servants to do such a thing!
Webster's Bible (WBS)
And they said to him, Why saith my lord these words? Far be it from us that thy servants should do according to this thing:
Young's Literal Translation (YLT)
and they say unto him, 'Why doth my lord speak according to these words? far be it from thy servants to do according to this word;

Read in context

  1. 5அது என் எஜமான் பானம்பண்ணுகிற பாத்திரம் அல்லவா? அது போன வகை ஞானதிருஷ்டியால் அவருக்குத் தெரியாதா? நீங்கள் செய்தது தகாதகாரியம் என்று அவர்களோடே சொல் என்றான்.
  2. 6அவன் அவர்களைத் தொடர்ந்து பிடித்து, தன்னிடத்தில் சொல்லியிருந்த வார்த்தைகளை அவர்களுக்குச் சொன்னான்.
  3. 7அதற்கு அவர்கள்: எங்கள் ஆண்டவன் இப்படிப்பட்ட வார்த்தைகளைச் சொல்லுகிறது என்ன? இப்படிப்பட்ட காரியத்துக்கும் உம்முடைய அடியாராகிய எங்களுக்கும் வெகுதூரம்.
  4. 8எங்கள் சாக்குகளின் வாயிலே நாங்கள் கண்ட பணத்தைக் கானான்தேசத்திலிருந்து திரும்ப உம்மிடத்துக்குக்கொண்டுவந்தோமே; நாங்கள் உம்முடைய எஜமானின் வீட்டிலிருந்து வெள்ளியையாகிலும் பொன்னையாகிலும் திருடிக்கொண்டு போவோமா?
  5. 9உம்முடைய அடியாருக்குள்ளே அது எவனிடத்தில் காணப்படுமோ அவன் கொலையுண்ணக்கடவன்; நாங்களும் எங்கள் ஆண்டவனுக்கு அடிமைகளாவோம் என்றார்கள்.
Read all of Genesis 44

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.