Proverbs 22:1 in Tamil
திரளான ஐசுவரியத்தைப்பார்க்கிலும் நற்கீர்த்தியே தெரிந்துகொள்ளப்படத்தக்கது; பொன் வெள்ளியைப்பார்க்கிலும் தயையே நலம்.
Thiralaana aisuvariyaththaippaarkkilum narkeerththiyae therinthugollappadaththakkathu; pon velliyaippaarkkilum thayaiyae nalam.
Proverbs 22:1 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- திரளான செல்வத்தைவிட நற்புகழே தெரிந்துகொள்ளப்படக்கூடியது; பொன் வெள்ளியைவிட தயையே நலம்.
- Open Tamil Contemporary Version
- அதிக செல்வத்தைவிட நற்பெயரே விரும்பத்தக்கது; வெள்ளியையும் தங்கத்தையும்விட நன்மதிப்பைப் பெறுவதே சிறந்தது.
- Tamil Easy Reading Version
- ஒருவன் செல்வந்தனாக இருப்பதைவிட மரியாதைக்குரியவனாக வாழ்வது நல்லது. பொன் மற்றும் வெள்ளியைவிட நல்ல பெயர் முக்கியமானது.
Proverbs 22:1 in English
- King James Version (KJV)
- A [good] name [is] rather to be chosen than great riches, [and] loving favour rather than silver and gold.
- World English Bible (WEB)
- A good name is more desirable than great riches, and loving favor is better than silver and gold.
- American Standard Version (ASV)
- A [good] name is rather to be chosen than great riches, [And] loving favor rather than silver and gold.
- Bible in Basic English (BBE)
- A good name is more to be desired than great wealth, and to be respected is better than silver and gold.
- Darby Translation (DBY)
- A [good] name is rather to be chosen than great riches; loving favour rather than silver and gold.
- Webster's Bible (WBS)
- A [good] name [is] rather to be chosen than great riches, [and] loving favor rather than silver and gold.
- Young's Literal Translation (YLT)
- A name is chosen rather than much wealth, Than silver and than gold — good grace.
Read in context
- 1திரளான ஐசுவரியத்தைப்பார்க்கிலும் நற்கீர்த்தியே தெரிந்துகொள்ளப்படத்தக்கது; பொன் வெள்ளியைப்பார்க்கிலும் தயையே நலம்.
- 2ஐசுவரியவானும் தரித்திரனும் ஒருவரையொருவர் சந்திக்கிறார்கள்; அவர்கள் அனைவரையும் உண்டாக்கினவர் கர்த்தர்.
- 3விவேகி ஆபத்தைக் கண்டு மறைந்துகொள்ளுகிறான்; பேதைகள் நெடுகப்போய்த் தண்டிக்கப்படுகிறார்கள்.
Cross references
- Ecclesiastes 7:1 பிரசங்கி 7:1பரிமளதைலத்தைப்பார்க்கிலும் நற்கீர்த்தியும், ஒருவனுடைய ஜநநநாளைப்பார்க்கிலும் மரணநாளும் நல்லது.
- Luke 10:20 லூக்கா 10:20ஆகிலும் ஆவிகள் உங்களுக்குக் கீழ்ப்படிகிறதற்காக நீங்கள் சந்தோஷப்படாமல், உங்கள் நாமங்கள் பரலோகத்தில் எழுதியிருக்கிறதற்காகச் சந்தோஷப்படுங்கள் என்றார்.
- 1 Kings 1:47 1 இராஜாக்கள் 1:47ராஜாவின் ஊழியக்காரரும் தாவீது ராஜாவாகிய நம்முடைய ஆண்டவனை வாழ்த்துதல் செய்யவந்து: தேவன் சாலொமோனின் நாமத்தை உம்முடையநாமத்தைப்பார்க்கிலும் பிரபலப்படுத்தி, அவருடைய சிங்காசனத்தை உம்முடைய சிங்காசனத்தைப் பார்க்கிலும் பெரிதாக்குவாராக என்றார்கள்; ராஜா தம்முடைய கட்டிலின்மேல் குனிந்து பணிந்துகொண்டார்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.