Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Genesis 46:14 in Tamil

செபுலோனுடைய குமாரர், செரேத், ஏலோன், யக்லேல் என்பவர்கள்.

Sebulonudaiya kumaarar, seraeth, aelon, yaklael enpavarkal.

Download verse image

Genesis 46:14 in other Tamil versions

Tamil Indian Revised Version
செபுலோனுடைய மகன்கள் சேரேத், ஏலோன், யக்லேல் என்பவர்கள்.
Open Tamil Contemporary Version
செபுலோனுடைய மகன்கள்: செரேத், ஏலோன், யக்லேல் என்பவர்கள்.
Tamil Easy Reading Version
செரேத், ஏலோன், யக்லேல் ஆகியோர் செபுலோனுடைய பிள்ளைகள்.

Genesis 46:14 in English

King James Version (KJV)
And the sons of Zebulun; Sered, and Elon, and Jahleel.
World English Bible (WEB)
The sons of Zebulun: Sered, Elon, and Jahleel.
American Standard Version (ASV)
And the sons of Zebulun: Sered, and Elon, and Jahleel.
Bible in Basic English (BBE)
And the sons of Zebulun: Sered and Elon and Jahleel;
Darby Translation (DBY)
— And the sons of Zebulun: Sered, and Elon, and Jahleel.
Webster's Bible (WBS)
And the sons of Zebulun; Sered, and Elon, and Jahleel.
Young's Literal Translation (YLT)
And sons of Zebulun: Sered, and Elon, and Jahleel.

Read in context

  1. 12யூதாவினுடைய குமாரர் ஏர், ஓனான், சேலா, பாரேஸ், சேரா என்பவர்கள்; அவர்களில் ஏரும் ஓனானும் கானான்தேசத்தில் இறந்துபோனார்கள்; பாரேசுடைய குமாரர் எஸ்ரோன், ஆமூல் என்பவர்கள்.
  2. 13இசக்காருடைய குமாரர் தோலா, பூவா, யோபு, சிம்ரோன் என்பவர்கள்.
  3. 14செபுலோனுடைய குமாரர், செரேத், ஏலோன், யக்லேல் என்பவர்கள்.
  4. 15இவர்கள் லேயாளின் சந்ததியார்; அவள் இவர்களையும் தீனாள் என்னும் ஒருகுமாரத்தியையும் பதான் அராமிலே யாக்கோபுக்குப் பெற்றாள்; அவன் குமாரரும் அவன் குமாரத்திகளுமாகிய எல்லாரும் முப்பத்துமூன்று பேர்.
  5. 16காத்துடைய குமாரர், சிப்பியோன், அகி, சூனி, எஸ்போன், ஏரி, அரோதி, அரேலி என்பவர்கள்.
Read all of Genesis 46

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.