Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Genesis 46:13 in Tamil

இசக்காருடைய குமாரர் தோலா, பூவா, யோபு, சிம்ரோன் என்பவர்கள்.

Isakkaarudaiya kumaarar tholaa, poovaa, yobu, simron enpavarkal.

Download verse image

Genesis 46:13 in other Tamil versions

Tamil Indian Revised Version
இசக்காருடைய மகன்கள் தோலா, பூவா, யோபு, சிம்ரோன் என்பவர்கள்.
Open Tamil Contemporary Version
இசக்காருடைய மகன்கள்: தோலா, பூவா, யாசுப், சிம்ரோன் என்பவர்கள்.
Tamil Easy Reading Version
தோலா, பூவா, யோபு, சிம்ரோன் என்பவர்கள் இசக்காரின் பிள்ளைகள்.

Genesis 46:13 in English

King James Version (KJV)
And the sons of Issachar; Tola, and Phuvah, and Job, and Shimron.
World English Bible (WEB)
The sons of Issachar: Tola, Puvah, Iob, and Shimron.
American Standard Version (ASV)
And the sons of Issachar: Tola, and Puvah, and Iob, and Shimron.
Bible in Basic English (BBE)
And the sons of Issachar: Tola and Puah and Job and Shimron;
Darby Translation (DBY)
— And the sons of Issachar: Tola, and Puah, and Job, and Shimron.
Webster's Bible (WBS)
And the sons of Issachar; Tola, and Phuvah, and Job, and Shimron.
Young's Literal Translation (YLT)
And sons of Issachar: Tola, and Phuvah, and Job, and Shimron.

Read in context

  1. 11லேவியினுடைய குமாரர் கெர்சோன், கோகாத், மெராரி என்பவர்கள்.
  2. 12யூதாவினுடைய குமாரர் ஏர், ஓனான், சேலா, பாரேஸ், சேரா என்பவர்கள்; அவர்களில் ஏரும் ஓனானும் கானான்தேசத்தில் இறந்துபோனார்கள்; பாரேசுடைய குமாரர் எஸ்ரோன், ஆமூல் என்பவர்கள்.
  3. 13இசக்காருடைய குமாரர் தோலா, பூவா, யோபு, சிம்ரோன் என்பவர்கள்.
  4. 14செபுலோனுடைய குமாரர், செரேத், ஏலோன், யக்லேல் என்பவர்கள்.
  5. 15இவர்கள் லேயாளின் சந்ததியார்; அவள் இவர்களையும் தீனாள் என்னும் ஒருகுமாரத்தியையும் பதான் அராமிலே யாக்கோபுக்குப் பெற்றாள்; அவன் குமாரரும் அவன் குமாரத்திகளுமாகிய எல்லாரும் முப்பத்துமூன்று பேர்.
Read all of Genesis 46

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.