Genesis 5:12 in Tamil
கேனான் எழுபது வயதானபோது, மகலாலெயேலைப் பெற்றான்.
Kaenaan ezhubathu vayathaanabothu, magalaaleyaelaip petraan.
Genesis 5:12 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- கேனான் 70 வயதானபோது, மகலாலெயேலைப் பெற்றெடுத்தான்.
- Open Tamil Contemporary Version
- கேனான் தனது 70 வயதில் மகலாலெயேலுக்குத் தகப்பனானான்.
- Tamil Easy Reading Version
- கேனானுக்கு 70 வயதானபோது அவனுக்கு மகலாலேயேல் என்ற மகன் பிறந்தான்.
Genesis 5:12 in English
- King James Version (KJV)
- And Cainan lived seventy years, and begat Mahalaleel:
- World English Bible (WEB)
- Kenan lived seventy years, then became the father of Mahalalel.
- American Standard Version (ASV)
- And Kenan lived seventy years, and begat Mahalalel:
- Bible in Basic English (BBE)
- And Kenan was seventy years old when he became the father of Mahalalel:
- Darby Translation (DBY)
- And Cainan lived seventy years, and begot Mahalaleel.
- Webster's Bible (WBS)
- And Cainan lived seventy years, and begat Mahalaleel:
- Young's Literal Translation (YLT)
- And Cainan liveth seventy years, and begetteth Mahalaleel.
Read in context
- 10ஏனோஸ் கேனானைப் பெற்றபின், எண்ணூற்றுப் பதினைந்து வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.
- 11ஏனோசுடைய நாளெல்லாம் தொளாயிரத்து ஐந்து வருஷம்; அவன் மரித்தான்.
- 12கேனான் எழுபது வயதானபோது, மகலாலெயேலைப் பெற்றான்.
- 13கேனான் மகலாலெயேலைப் பெற்றபின், எண்ணூற்று நாற்பது வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.
- 14கேனானுடைய நாளெல்லாம் தொளாயிரத்துப் பத்து வருஷம்; அவன் மரித்தான்.
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.