Genesis 5:10 in Tamil
ஏனோஸ் கேனானைப் பெற்றபின், எண்ணூற்றுப் பதினைந்து வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.
Aenos kaenaanaip petrabin, ennootrup pathinainthu varusham uyirodirunthu, kumaararaiyum kumaaraththigalaiyum petraan.
Genesis 5:10 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- ஏனோஸ் கேனானைப் பெற்றபின்பு, 815 வருடங்கள் உயிரோடிருந்து, மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான்.
- Open Tamil Contemporary Version
- கேனான் பிறந்த பிறகு ஏனோஸ் 815 வருடங்கள் வாழ்ந்து, இன்னும் பல மகன்களையும் மகள்களையும் பெற்றான்.
- Tamil Easy Reading Version
- கேனான் பிறந்த பிறகு ஏனோஸ் 815 ஆண்டுகள் வாழ்ந்தான். அக்காலத்தில் அவனுக்கு ஆண்பிள்ளைகளும் பெண் பிள்ளைகளும் பிறந்தனர்.
Genesis 5:10 in English
- King James Version (KJV)
- And Enos lived after he begat Cainan eight hundred and fifteen years, and begat sons and daughters:
- World English Bible (WEB)
- Enosh lived after he became the father of Kenan eight hundred fifteen years, and became the father of other sons and daughters.
- American Standard Version (ASV)
- and Enosh lived after he begat Kenan eight hundred and fifteen years, and begat sons and daughters:
- Bible in Basic English (BBE)
- And after the birth of Kenan, Enosh went on living for eight hundred and fifteen years, and had sons and daughters:
- Darby Translation (DBY)
- And Enosh lived after he had begotten Cainan eight hundred and fifteen years, and begot sons and daughters.
- Webster's Bible (WBS)
- And Enos lived after he begat Cainan eight hundred and fifteen years, and begat sons and daughters:
- Young's Literal Translation (YLT)
- And Enos liveth after his begetting Cainan eight hundred and fifteen years, and begetteth sons and daughters.
Read in context
- 8சேத்துடைய நாளெல்லாம் தொளாயிரத்துப் பன்னிரண்டு வருஷம்; அவன் மரித்தான்.
- 9ஏனோஸ் தொண்ணூறு வயதானபோது, கேனானைப் பெற்றான்.
- 10ஏனோஸ் கேனானைப் பெற்றபின், எண்ணூற்றுப் பதினைந்து வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.
- 11ஏனோசுடைய நாளெல்லாம் தொளாயிரத்து ஐந்து வருஷம்; அவன் மரித்தான்.
- 12கேனான் எழுபது வயதானபோது, மகலாலெயேலைப் பெற்றான்.
Original words (Hebrew)
- Enos · H583אֱנוֹשׁ ʼĔnôwsh
- lived · H2421חָיָה châyâh
- after · H310אַחַר ʼachar
- begat · H3205יָלַד yâlad
- Cainan · H7018קֵינָן Qêynân
- eight · H8083שְׁמֹנֶה shᵉmôneh
- hundred · H3967מֵאָה mêʼâh
- fifteen · H6240עָשָׂר ʻâsâr
- years · H8141שָׁנֶה shâneh
- begat · H3205יָלַד yâlad
- sons · H1121בֵּן bên
- daughters · H1323בַּת bath
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.