Genesis 5:13 in Tamil
கேனான் மகலாலெயேலைப் பெற்றபின், எண்ணூற்று நாற்பது வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.
Kaenaan magalaaleyaelaip petrabin, ennootru naarpathu varusham uyirodirunthu, kumaararaiyum kumaaraththigalaiyum petraan.
Genesis 5:13 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- கேனான் மகலாலெயேலைப் பெற்றபின், 840 வருடங்கள் உயிரோடிருந்து, மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான்.
- Open Tamil Contemporary Version
- மகலாலெயேல் பிறந்த பிறகு, கேனான் 840 வருடங்கள் வாழ்ந்து, இன்னும் பல மகன்களையும் மகள்களையும் பெற்றான்.
- Tamil Easy Reading Version
- மகலாலேயேல் பிறந்த பிறகு கேனான் 840 ஆண்டுகள் வாழ்ந்தான். அப்போது அவனுக்கு ஆண் பிள்ளைகளும் பெண்பிள்ளைகளும் பிறந்தனர்.
Genesis 5:13 in English
- King James Version (KJV)
- And Cainan lived after he begat Mahalaleel eight hundred and forty years, and begat sons and daughters:
- World English Bible (WEB)
- Kenan lived after he became the father of Mahalalel eight hundred forty years, and became the father of other sons and daughters
- American Standard Version (ASV)
- and Kenan lived after he begat Mahalalel eight hundred and forty years, and begat sons and daughters:
- Bible in Basic English (BBE)
- And after the birth of Mahalalel, Kenan went on living for eight hundred and forty years, and had sons and daughters:
- Darby Translation (DBY)
- And Cainan lived after he had begotten Mahalaleel eight hundred and forty years, and begot sons and daughters.
- Webster's Bible (WBS)
- And Cainan lived after he begat Mahalaleel eight hundred and forty years, and begat sons and daughters:
- Young's Literal Translation (YLT)
- And Cainan liveth after his begetting Mahalaleel eight hundred and forty years, and begetteth sons and daughters.
Read in context
- 11ஏனோசுடைய நாளெல்லாம் தொளாயிரத்து ஐந்து வருஷம்; அவன் மரித்தான்.
- 12கேனான் எழுபது வயதானபோது, மகலாலெயேலைப் பெற்றான்.
- 13கேனான் மகலாலெயேலைப் பெற்றபின், எண்ணூற்று நாற்பது வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.
- 14கேனானுடைய நாளெல்லாம் தொளாயிரத்துப் பத்து வருஷம்; அவன் மரித்தான்.
- 15மகலாலெயேல் அறுபத்தைந்து வயதானபோது, யாரேதைப் பெற்றான்.
Original words (Hebrew)
- Cainan · H7018קֵינָן Qêynân
- lived · H2421חָיָה châyâh
- after · H310אַחַר ʼachar
- begat · H3205יָלַד yâlad
- Mahalaleel · H4111מַהֲלַלְאֵל Mahălalʼêl
- eight · H8083שְׁמֹנֶה shᵉmôneh
- hundred · H3967מֵאָה mêʼâh
- forty · H705אַרְבָּעִים ʼarbâʻîym
- years · H8141שָׁנֶה shâneh
- begat · H3205יָלַד yâlad
- sons · H1121בֵּן bên
- daughters · H1323בַּת bath
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.