Genesis 5:15 in Tamil
மகலாலெயேல் அறுபத்தைந்து வயதானபோது, யாரேதைப் பெற்றான்.
Magalaaleyael arubaththainthu vayathaanabothu, yaaraethaip petraan.
Genesis 5:15 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- மகலாலெயேல் 65 வயதானபோது, யாரேதைப் பெற்றெடுத்தான்.
- Open Tamil Contemporary Version
- மகலாலெயேல் தனது 65 வயதில் யாரேத்திற்குத் தகப்பனானான்.
- Tamil Easy Reading Version
- மகலாலேயேல் 65 வயதானபோது அவனுக்கு யாரேத் என்ற மகன் பிறந்தான்.
Genesis 5:15 in English
- King James Version (KJV)
- And Mahalaleel lived sixty and five years, and begat Jared:
- World English Bible (WEB)
- Mahalalel lived sixty-five years, then became the father of Jared.
- American Standard Version (ASV)
- And Mahalalel lived sixty and five years, and begat Jared:
- Bible in Basic English (BBE)
- And Mahalalel was sixty-five years old when he became the father of Jared:
- Darby Translation (DBY)
- And Mahalaleel lived sixty-five years, and begot Jared.
- Webster's Bible (WBS)
- And Mahalaleel lived sixty and five years, and begat Jared:
- Young's Literal Translation (YLT)
- And Mahalaleel liveth five and sixty years, and begetteth Jared.
Read in context
- 13கேனான் மகலாலெயேலைப் பெற்றபின், எண்ணூற்று நாற்பது வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.
- 14கேனானுடைய நாளெல்லாம் தொளாயிரத்துப் பத்து வருஷம்; அவன் மரித்தான்.
- 15மகலாலெயேல் அறுபத்தைந்து வயதானபோது, யாரேதைப் பெற்றான்.
- 16மகலாலெயேல் யாரேதைப் பெற்றபின், எண்ணூற்று முப்பது வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.
- 17மகலாலெயேலுடைய நாளெல்லாம் எண்ணூற்றுத் தொண்ணூற்று ஐந்து வருஷம்; அவன் மரித்தான்.
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.