Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Genesis 5:2 in Tamil

அவர்களை ஆணும் பெண்ணுமாகச் சிருஷ்டித்து, அவர்களை ஆசீர்வதித்து, அவர்களைச் சிருஷ்டித்த நாளிலே அவர்களுக்கு மனுஷர் என்று பேரிட்டார்.

Avarkalai aanum pennumaagas sirushdiththu, avarkalai aaseervathiththu, avarkalais sirushdiththa naalilae avarkalukku manushar endru paerittaar.

Download verse image

Genesis 5:2 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவர்களை ஆணும் பெண்ணுமாக உருவாக்கினார், அவர்களை ஆசீர்வதித்து, அவர்களை உருவாக்கின நாளிலே அவர்களுக்கு மனிதர்கள் என்று பெயரிட்டார்.
Open Tamil Contemporary Version
அவர் அவர்களை ஆணும் பெண்ணுமாகப் படைத்து, அவர்களை ஆசீர்வதித்தார். அவர் அவர்களைப் படைத்தபோது அவர்களை, “மனிதர்” என்று அழைத்தார்.
Tamil Easy Reading Version
தேவன் அவர்களை ஆண் என்றும் பெண் என்றும் படைத்தார். தேவன் அவர்களைப் படைத்த அந்நாளிலேயே அவர்களை ஆசீர்வதித்து அவர்களுக்கு “மனிதர்” என்று பெயரிட்டார்.

Genesis 5:2 in English

King James Version (KJV)
Male and female created he them; and blessed them, and called their name Adam, in the day when they were created.
World English Bible (WEB)
He created them male and female, and blessed them. On the day they were created, he named them Adam.
American Standard Version (ASV)
male and female created he them, and blessed them, and called their name Adam, in the day when they were created.
Bible in Basic English (BBE)
Male and female he made them, naming them Man, and giving them his blessing on the day when they were made.
Darby Translation (DBY)
Male and female created he them; and blessed them, and called their name Adam, in the day when they were created.
Webster's Bible (WBS)
Male and female created he them; and blessed them, and called their name Adam, in the day when they were created.
Young's Literal Translation (YLT)
a male and a female He hath prepared them, and He blesseth them, and calleth their name Man, in the day of their being prepared.

Read in context

  1. 1ஆதாமின் வம்சவரலாறு: தேவன் மனுஷனைச் சிருஷ்டித்த நாளிலே அவனைத் தேவசாயலாக உண்டாக்கினார்.
  2. 2அவர்களை ஆணும் பெண்ணுமாகச் சிருஷ்டித்து, அவர்களை ஆசீர்வதித்து, அவர்களைச் சிருஷ்டித்த நாளிலே அவர்களுக்கு மனுஷர் என்று பேரிட்டார்.
  3. 3ஆதாம் நூற்று முப்பது வயதானபோது, தன் சாயலாகத் தன் ரூபத்தின்படியே ஒரு குமாரனைப் பெற்று, அவனுக்குச் சேத் என்று பேரிட்டான்.
  4. 4ஆதாம் சேத்தைப் பெற்றபின், எண்ணூறு வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.
Read all of Genesis 5

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.