Genesis 5:19 in Tamil
யாரேத் ஏனோக்கைப் பெற்றபின், எண்ணூறு வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.
Yaaraeth aenokkaip petrabin, ennooru varusham uyirodirunthu, kumaararaiyum kumaaraththigalaiyum petraan.
Genesis 5:19 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- யாரேத் ஏனோக்கைப் பெற்றபின், 800 வருடங்கள் உயிரோடிருந்து, மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான்.
- Open Tamil Contemporary Version
- ஏனோக்கு பிறந்த பிறகு யாரேத் 800 வருடங்கள் வாழ்ந்து, இன்னும் பல மகன்களையும் மகள்களையும் பெற்றான்.
- Tamil Easy Reading Version
- ஏனோக் பிறந்த பின் யாரேத் 800 ஆண்டுகள் வாழ்ந்தான். அக்காலத்தில் அவனுக்கு ஆண்பிள்ளைகளும் பெண் பிள்ளைகளும் பிறந்தனர்.
Genesis 5:19 in English
- King James Version (KJV)
- And Jared lived after he begat Enoch eight hundred years, and begat sons and daughters:
- World English Bible (WEB)
- Jared lived after he became the father of Enoch eight hundred years, and became the father of other sons and daughters.
- American Standard Version (ASV)
- and Jared lived after he begat Enoch eight hundred years, and begat sons and daughters:
- Bible in Basic English (BBE)
- And Jared went on living after the birth of Enoch for eight hundred years, and had sons and daughters:
- Darby Translation (DBY)
- And Jared lived after he had begotten Enoch eight hundred years, and begot sons and daughters.
- Webster's Bible (WBS)
- And Jared lived after he begat Enoch eight hundred years, and begat sons and daughters:
- Young's Literal Translation (YLT)
- And Jared liveth after his begetting Enoch eight hundred years, and begetteth sons and daughters.
Read in context
- 17மகலாலெயேலுடைய நாளெல்லாம் எண்ணூற்றுத் தொண்ணூற்று ஐந்து வருஷம்; அவன் மரித்தான்.
- 18யாரேத் நூற்று அறுபத்திரண்டு வயதானபோது, ஏனோக்கைப் பெற்றான்.
- 19யாரேத் ஏனோக்கைப் பெற்றபின், எண்ணூறு வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.
- 20யாரேதுடைய நாளெல்லாம் தொளாயிரத்து அறுபத்திரண்டு வருஷம்; அவன் மரித்தான்.
- 21ஏனோக்கு அறுபத்தைந்து வயதானபோது, மெத்தூசலாவைப் பெற்றான்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.