Genesis 5:23 in Tamil
ஏனோக்குடைய நாளெல்லாம் முந்நூற்று அறுபத்தைந்து வருஷம்.
Aenokkudaiya naalellaam munnootru arubaththainthu varusham.
Genesis 5:23 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- ஏனோக்குடைய நாட்களெல்லாம் 365 வருடங்கள்.
- Open Tamil Contemporary Version
- ஏனோக்கு மொத்தம் 365 வருடங்கள் வாழ்ந்தான்.
- Tamil Easy Reading Version
- அவன் மொத்தம் 365 ஆண்டுகள் வாழ்ந்தான்.
Genesis 5:23 in English
- King James Version (KJV)
- And all the days of Enoch were three hundred sixty and five years:
- World English Bible (WEB)
- All the days of Enoch were three hundred sixty-five years.
- American Standard Version (ASV)
- and all the days of Enoch were three hundred sixty and five years:
- Bible in Basic English (BBE)
- And all the years of Enoch's life were three hundred and sixty-five:
- Darby Translation (DBY)
- And all the days of Enoch were three hundred and sixty-five years.
- Webster's Bible (WBS)
- And all the days of Enoch were three hundred sixty and five years:
- Young's Literal Translation (YLT)
- And all the days of Enoch are three hundred and sixty and five years.
Read in context
- 21ஏனோக்கு அறுபத்தைந்து வயதானபோது, மெத்தூசலாவைப் பெற்றான்.
- 22ஏனோக்கு மெத்தூசலாவைப் பெற்றபின், முந்நூறு வருஷம் தேவனோடே சஞ்சரித்துக்கொண்டிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.
- 23ஏனோக்குடைய நாளெல்லாம் முந்நூற்று அறுபத்தைந்து வருஷம்.
- 24ஏனோக்கு தேவனோடே சஞ்சரித்துக்கொண்டிருக்கையில், காணப்படாமற்போனான்; தேவன் அவனை எடுத்துக்கொண்டார்.
- 25மெத்தூசலா நூற்றெண்பத்தேழுவயதானபோது, லாமேக்கைப் பெற்றான்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.