Genesis 5:25 in Tamil
மெத்தூசலா நூற்றெண்பத்தேழுவயதானபோது, லாமேக்கைப் பெற்றான்.
Meththoosalaa nootrenpaththaezhuvayathaanabothu, laamaekkaip petraan.
Genesis 5:25 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- மெத்தூசலா 187 வயதானபோது, லாமேக்கைப் பெற்றெடுத்தான்.
- Open Tamil Contemporary Version
- மெத்தூசலா தனது 187 வயதில் லாமேக்குக்குத் தகப்பனானான்.
- Tamil Easy Reading Version
- மெத்தூசலாவுக்கு 187 வயதானபோது அவனுக்கு லாமேக் என்ற மகன் பிறந்தான்.
Genesis 5:25 in English
- King James Version (KJV)
- And Methuselah lived an hundred eighty and seven years, and begat Lamech:
- World English Bible (WEB)
- Methuselah lived one hundred eighty-seven years, then became the father of Lamech.
- American Standard Version (ASV)
- And Methuselah lived a hundred eighty and seven years, and begat Lamech:
- Bible in Basic English (BBE)
- And Methuselah was a hundred and eighty-seven years old when he became the father of Lamech:
- Darby Translation (DBY)
- And Methushelah lived a hundred and eighty-seven years, and begot Lemech.
- Webster's Bible (WBS)
- And Methuselah lived a hundred eighty and seven years, and begat Lamech:
- Young's Literal Translation (YLT)
- And Methuselah liveth an hundred and eighty and seven years, and begetteth Lamech.
Read in context
- 23ஏனோக்குடைய நாளெல்லாம் முந்நூற்று அறுபத்தைந்து வருஷம்.
- 24ஏனோக்கு தேவனோடே சஞ்சரித்துக்கொண்டிருக்கையில், காணப்படாமற்போனான்; தேவன் அவனை எடுத்துக்கொண்டார்.
- 25மெத்தூசலா நூற்றெண்பத்தேழுவயதானபோது, லாமேக்கைப் பெற்றான்.
- 26மெத்தூசலா லாமேக்கைப் பெற்றபின், எழுநூற்று எண்பத்திரண்டு வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.
- 27மெத்தூசலாவுடைய நாளெல்லாம் தொளாயிரத்து அறுபத்தொன்பது வருஷம்; அவன் மரித்தான்.
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.