Genesis 5:30 in Tamil
லாமேக்கு நோவாவைப் பெற்றபின், ஐந்நூற்றுத் தொண்ணூற்று ஐந்து வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.
Laamaekku novaavaip petrabin, ainnootruth thonnootru ainthu varusham uyirodirunthu, kumaararaiyum kumaaraththigalaiyum petraan.
Genesis 5:30 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- லாமேக்கு நோவாவைப் பெற்றபின், 595 வருடங்கள் உயிரோடிருந்து, மகன்களையும், மகள்களையும் பெற்றெடுத்தான்.
- Open Tamil Contemporary Version
- நோவா பிறந்த பிறகு, லாமேக்கு 595 வருடங்கள் வாழ்ந்து, இன்னும் பல மகன்களையும் மகள்களையும் பெற்றான்.
- Tamil Easy Reading Version
- நோவா பிறந்தபின், லாமேக் 595 ஆண்டுகள் வாழ்ந்தான். அக்காலத்தில் அவன் ஆண் பிள்ளைகளையும் பெண்பிள்ளைகளையும் பெற்றெடுத்தான்.
Genesis 5:30 in English
- King James Version (KJV)
- And Lamech lived after he begat Noah five hundred ninety and five years, and begat sons and daughters:
- World English Bible (WEB)
- Lamech lived after he became the father of Noah five hundred ninety-five years, and became the father of other sons and daughters.
- American Standard Version (ASV)
- And Lamech lived after he begat Noah five hundred ninety and five years, and begat sons and daughters:
- Bible in Basic English (BBE)
- And after the birth of Noah, Lamech went on living for five hundred and ninety-five years, and had sons and daughters:
- Darby Translation (DBY)
- And Lemech lived after he had begotten Noah five hundred and ninety-five years, and begot sons and daughters.
- Webster's Bible (WBS)
- And Lamech lived after he begat Noah five hundred ninety and five years, and begat sons and daughters:
- Young's Literal Translation (YLT)
- And Lamech liveth after his begetting Noah five hundred and ninety and five years, and begetteth sons and daughters.
Read in context
- 28லாமேக்கு நூற்றெண்பத்திரண்டுவயதானபோது, ஒரு குமாரனைப் பெற்று,
- 29கர்த்தர் சபித்த பூமியிலே நமக்கு உண்டான வேலையிலும், நம்முடைய கைகளின் பிரயாசத்திலும், இவன் நம்மைத் தேற்றுவான் என்று சொல்லி, அவனுக்கு நோவா என்று பேரிட்டான்.
- 30லாமேக்கு நோவாவைப் பெற்றபின், ஐந்நூற்றுத் தொண்ணூற்று ஐந்து வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.
- 31லாமேக்குடைய நாளெல்லாம் எழுநூற்று எழுபத்தேழு வருஷம்; அவன் மரித்தான்.
- 32நோவா ஐந்நூறு வயதானபோது, சேம் காம் யாப்பேத் என்பவர்களைப் பெற்றான்.
Original words (Hebrew)
- Lamech · H3929לֶמֶךְ Lemek
- lived · H2421חָיָה châyâh
- after · H310אַחַר ʼachar
- begat · H3205יָלַד yâlad
- Noah · H5146נֹחַ Nôach
- five · H2568חָמֵשׁ châmêsh
- hundred · H3967מֵאָה mêʼâh
- ninety · H8673תִּשְׁעִים tishʻîym
- five · H2568חָמֵשׁ châmêsh
- years · H8141שָׁנֶה shâneh
- begat · H3205יָלַד yâlad
- sons · H1121בֵּן bên
- daughters · H1323בַּת bath
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.