Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Genesis 5:28 in Tamil

லாமேக்கு நூற்றெண்பத்திரண்டுவயதானபோது, ஒரு குமாரனைப் பெற்று,

Laamaekku nootrenpaththiranduvayathaanabothu, oru kumaaranaip petru,

Download verse image

Genesis 5:28 in other Tamil versions

Tamil Indian Revised Version
லாமேக்கு 182 வயதானபோது, ஒரு மகனைப் பெற்றெடுத்து,
Open Tamil Contemporary Version
லாமேக்கு தனது 182 வயதில் ஒரு மகனுக்குத் தகப்பனானான்.
Tamil Easy Reading Version
லாமேக்கிற்கு 182 வயதானபோது அவனுக்கு ஒரு மகன் பிறந்தான்.

Genesis 5:28 in English

King James Version (KJV)
And Lamech lived an hundred eighty and two years, and begat a son:
World English Bible (WEB)
Lamech lived one hundred eighty-two years, then became the father of a son.
American Standard Version (ASV)
And Lamech lived a hundred eighty and two years, and begat a son:
Bible in Basic English (BBE)
And Lamech was a hundred and eighty-two years old when he had a son:
Darby Translation (DBY)
And Lemech lived a hundred and eighty-two years, and begot a son.
Webster's Bible (WBS)
And Lamech lived a hundred eighty and two years; and begat a son:
Young's Literal Translation (YLT)
And Lamech liveth an hundred and eighty and two years, and begetteth a son,

Read in context

  1. 26மெத்தூசலா லாமேக்கைப் பெற்றபின், எழுநூற்று எண்பத்திரண்டு வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.
  2. 27மெத்தூசலாவுடைய நாளெல்லாம் தொளாயிரத்து அறுபத்தொன்பது வருஷம்; அவன் மரித்தான்.
  3. 28லாமேக்கு நூற்றெண்பத்திரண்டுவயதானபோது, ஒரு குமாரனைப் பெற்று,
  4. 29கர்த்தர் சபித்த பூமியிலே நமக்கு உண்டான வேலையிலும், நம்முடைய கைகளின் பிரயாசத்திலும், இவன் நம்மைத் தேற்றுவான் என்று சொல்லி, அவனுக்கு நோவா என்று பேரிட்டான்.
  5. 30லாமேக்கு நோவாவைப் பெற்றபின், ஐந்நூற்றுத் தொண்ணூற்று ஐந்து வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.
Read all of Genesis 5

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.