Genesis 6:10 in Tamil
நோவா சேம் காம் யாப்பேத் என்னும் மூன்று குமாரரைப் பெற்றான்.
Novaa saem kaam yaappaeth ennum moondru kumaararaip petraan.
Genesis 6:10 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- நோவா சேம், காம், யாப்பேத் என்னும் மூன்று மகன்களைப் பெற்றெடுத்தான்.
- Open Tamil Contemporary Version
- நோவாவுக்கு சேம், காம், யாப்பேத் என்னும் மூன்று மகன்கள் இருந்தார்கள்.
- Tamil Easy Reading Version
- அவனுக்கு சேம், காம், யாப்பேத் எனும் மூன்று மகன்கள் இருந்தனர்.
Genesis 6:10 in English
- King James Version (KJV)
- And Noah begat three sons, Shem, Ham, and Japheth.
- World English Bible (WEB)
- Noah became the father of three sons: Shem, Ham, and Japheth.
- American Standard Version (ASV)
- And Noah begat three sons, Shem, Ham, and Japheth.
- Bible in Basic English (BBE)
- And Noah had three sons, Shem, Ham, and Japheth.
- Darby Translation (DBY)
- And Noah begot three sons, Shem, Ham, and Japheth.
- Webster's Bible (WBS)
- And Noah begat three sons, Shem, Ham, and Japheth.
- Young's Literal Translation (YLT)
- And Noah begetteth three sons, Shem, Ham, and Japheth.
Read in context
- 8நோவாவுக்கோ, கர்த்தருடைய கண்களில் கிருபை கிடைத்தது.
- 9நோவாவின் வம்சவரலாறு: நோவா தன் காலத்தில் இருந்தவர்களுக்குள்ளே நீதிமானும் உத்தமனுமாயிருந்தான்; நோவா தேவனோடே சஞ்சரித்துக்கொண்டிருந்தான்.
- 10நோவா சேம் காம் யாப்பேத் என்னும் மூன்று குமாரரைப் பெற்றான்.
- 11பூமியானது தேவனுக்கு முன்பாகச் சீர்கெட்டதாயிருந்தது; பூமி கொடுமையினால் நிறைந்திருந்தது.
- 12தேவன் பூமியைப் பார்த்தார்; இதோ அது சீர்கெட்டதாயிருந்தது; மாம்சமான யாவரும் பூமியின்மேல் தங்கள் வழியைக் கெடுத்துக்கொண்டிருந்தார்கள்.
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.