Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Genesis 6:8 in Tamil

நோவாவுக்கோ, கர்த்தருடைய கண்களில் கிருபை கிடைத்தது.

Novaavukko, karththarudaiya kangalil kirubai kidaiththathu.

Download verse image

Genesis 6:8 in other Tamil versions

Tamil Indian Revised Version
நோவாவுக்கோ, யெகோவாவுடைய கண்களில் கிருபை கிடைத்தது.
Open Tamil Contemporary Version
ஆனால் நோவாவுக்கு யெகோவாவினுடைய பார்வையில் தயவு கிடைத்தது.
Tamil Easy Reading Version
ஆனால் கர்த்தருக்கு விருப்பமான வழியில் நடப்பவனாக நோவா என்னும் ஒரே ஒரு மனிதன் மட்டும் இருந்தான்.

Genesis 6:8 in English

King James Version (KJV)
But Noah found grace in the eyes of the LORD.
World English Bible (WEB)
But Noah found favor in the LORD’s eyes.
American Standard Version (ASV)
But Noah found favor in the eyes of Jehovah.
Bible in Basic English (BBE)
But Noah had grace in the eyes of God.
Darby Translation (DBY)
But Noah found favour in the eyes of Jehovah.
Webster's Bible (WBS)
But Noah found grace in the eyes of the LORD.
Young's Literal Translation (YLT)
And Noah found grace in the eyes of Jehovah.

Read in context

  1. 6தாம் பூமியிலே மனுஷனை உண்டாக்கினதற்காகக் கர்த்தர் மனஸ்தாபப்பட்டார்; அது அவர் இருதயத்துக்கு விசனமாயிருந்தது.
  2. 7அப்பொழுது கர்த்தர்: நான் சிருஷ்டித்த மனுஷனைப் பூமியின்மேல் வைக்காமல், மனுஷன் முதற்கொண்டு, மிருகங்கள் ஊரும் பிராணிகள் ஆகாயத்துப் பறவைகள் பரியந்தமும் உண்டாயிருக்கிறவைகளை நிக்கிரகம்பண்ணுவேன்; நான் அவர்களை உண்டாக்கினது எனக்கு மனஸ்தாபமாயிருக்கிறது என்றார்.
  3. 8நோவாவுக்கோ, கர்த்தருடைய கண்களில் கிருபை கிடைத்தது.
  4. 9நோவாவின் வம்சவரலாறு: நோவா தன் காலத்தில் இருந்தவர்களுக்குள்ளே நீதிமானும் உத்தமனுமாயிருந்தான்; நோவா தேவனோடே சஞ்சரித்துக்கொண்டிருந்தான்.
  5. 10நோவா சேம் காம் யாப்பேத் என்னும் மூன்று குமாரரைப் பெற்றான்.
Read all of Genesis 6

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.