Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Genesis 6:12 in Tamil

தேவன் பூமியைப் பார்த்தார்; இதோ அது சீர்கெட்டதாயிருந்தது; மாம்சமான யாவரும் பூமியின்மேல் தங்கள் வழியைக் கெடுத்துக்கொண்டிருந்தார்கள்.

Thaevan poomiyaip paarththaar; itho athu seerkettathaayirunthathu; maamsamaana yaavarum poomiyinmael thangal vazhiyaik keduththukkondirunthaarkal.

Download verse image

Genesis 6:12 in other Tamil versions

Tamil Indian Revised Version
தேவன் பூமியைப் பார்த்தார்; இதோ அது சீர்கெட்டதாக இருந்தது; மனிதர்கள் அனைவரும் பூமியின்மேல் தங்களுடைய வழிகளைக் கெடுத்துக்கொண்டிருந்தார்கள்.
Open Tamil Contemporary Version
பூமியில் உள்ள மனிதர் எல்லோரும் சீர்கெட்ட வழியில் நடந்ததால், பூமி எவ்வளவாய் சீர்கெட்டுவிட்டது என்று இறைவன் கண்டார்.

Genesis 6:12 in English

King James Version (KJV)
And God looked upon the earth, and, behold, it was corrupt; for all flesh had corrupted his way upon the earth.
World English Bible (WEB)
God saw the earth, and saw that it was corrupt, for all flesh had corrupted their way on the earth.
American Standard Version (ASV)
And God saw the earth, and, behold, it was corrupt; for all flesh had corrupted their way upon the earth.
Bible in Basic English (BBE)
And God, looking on the earth, saw that it was evil: for the way of all flesh had become evil on the earth.
Darby Translation (DBY)
And God looked upon the earth, and behold, it was corrupt; for all flesh had corrupted its way on the earth.
Webster's Bible (WBS)
And God looked upon the earth, and behold, it was corrupt: for all flesh had corrupted his way upon the earth.
Young's Literal Translation (YLT)
And God seeth the earth, and lo, it hath been corrupted, for all flesh hath corrupted its way on the earth.

Read in context

  1. 10நோவா சேம் காம் யாப்பேத் என்னும் மூன்று குமாரரைப் பெற்றான்.
  2. 11பூமியானது தேவனுக்கு முன்பாகச் சீர்கெட்டதாயிருந்தது; பூமி கொடுமையினால் நிறைந்திருந்தது.
  3. 12தேவன் பூமியைப் பார்த்தார்; இதோ அது சீர்கெட்டதாயிருந்தது; மாம்சமான யாவரும் பூமியின்மேல் தங்கள் வழியைக் கெடுத்துக்கொண்டிருந்தார்கள்.
  4. 13அப்பொழுது தேவன் நோவாவை நோக்கி: மாம்சமான யாவரின் முடிவும் எனக்கு முன்பாக வந்தது; அவர்களாலே பூமி கொடுமையினால் நிறைந்தது; நான் அவர்களைப் பூமியோடுங்கூட அழித்துப்போடுவேன்.
  5. 14நீ கொப்பேர் மரத்தால் உனக்கு ஒரு பேழையை உண்டாக்கு; அந்தப் பேழையிலே அறைகளை உண்டுபண்ணி, அதை உள்ளும் புறம்புமாக கீல்பூசு.
Read all of Genesis 6

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.