Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Genesis 7:17 in Tamil

ஜலப்பிரளயம் நாற்பது நாள் பூமியின்மேல் உண்டானபோது, ஜலம் பெருகி, பேழையைக் கிளம்பப்பண்ணிற்று; அது பூமிக்குமேல் மிதந்தது.

Jalappiralayam naarpathu naal poomiyinmael undaanabothu, jalam perugi, paezhaiyaik kilambappannitru; athu poomikkumael mithanthathu.

Download verse image

Genesis 7:17 in other Tamil versions

Tamil Indian Revised Version
வெள்ளப்பெருக்கு 40 நாட்கள் பூமியின்மேல் இருந்தபோது தண்ணீர் பெருகி கப்பலை மேலே எழும்பச் செய்தது; அது பூமிக்குமேல் மிதந்தது.
Open Tamil Contemporary Version
வெள்ளம் நாற்பது நாட்களாகப் பூமியின்மேல் பெருகிக்கொண்டே இருந்தது, வெள்ளம் பெருகியபோது அது பேழையை நிலத்திற்கு மேலாக உயர்த்தியது.
Tamil Easy Reading Version
பூமியில் 40 நாட்கள் தொடர்ந்து வெள்ளம் பெருகியது. அவ்வெள்ளம் கப்பலைத் தரையிலிருந்து மேல் நோக்கிக் கிளப்பியது.

Genesis 7:17 in English

King James Version (KJV)
And the flood was forty days upon the earth; and the waters increased, and bare up the ark, and it was lift up above the earth.
World English Bible (WEB)
The flood was forty days on the earth. The waters increased, and lifted up the ship, and it was lifted up above the earth.
American Standard Version (ASV)
And the flood was forty days upon the earth; and the waters increased, and bare up the ark, and it was lifted up above the earth.
Bible in Basic English (BBE)
And for forty days the waters were over all the earth; and the waters were increased so that the ark was lifted up high over the earth.
Darby Translation (DBY)
And the flood was forty days on the earth. And the waters increased, and bore up the ark; and it was lifted up above the earth.
Webster's Bible (WBS)
And the flood was forty days upon the earth: and the waters increased, and bore up the ark, and it was lifted above the earth.
Young's Literal Translation (YLT)
And the deluge is forty days on the earth, and the waters multiply, and lift up the ark, and it is raised up from off the earth;

Read in context

  1. 15இப்படியே ஜீவசுவாசமுள்ள மாம்சஜந்துக்களெல்லாம் ஜோடுஜோடாகநோவாவிடத்தில் பேழைக்குள் பிரவேசித்தன.
  2. 16தேவன் அவனுக்குக் கட்டளையிட்டபடியே, ஆணும் பெண்ணுமாகச் சகலவிதமாம்சஜந்துக்களும் உள்ளே பிரவேசித்தன; அப்பொழுது கர்த்தர் அவனை உள்ளே விட்டுக் கதவை அடைத்தார்.
  3. 17ஜலப்பிரளயம் நாற்பது நாள் பூமியின்மேல் உண்டானபோது, ஜலம் பெருகி, பேழையைக் கிளம்பப்பண்ணிற்று; அது பூமிக்குமேல் மிதந்தது.
  4. 18ஜலம் பெருவெள்ளமாகி, பூமியின்மேல் மிகவும் பெருகிற்று; பேழையானதுஜலத்தின்மேல் மிதந்து கொண்டிருந்தது.
  5. 19ஜலம் பூமியின்மேல் மிகவும் அதிகமாய்ப் பெருகினதினால், வானத்தின்கீழ் எங்குமுள்ள உயர்ந்த மலைகளெல்லாம் மூடப்பட்டன.
Read all of Genesis 7

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.