Genesis 7:19 in Tamil
ஜலம் பூமியின்மேல் மிகவும் அதிகமாய்ப் பெருகினதினால், வானத்தின்கீழ் எங்குமுள்ள உயர்ந்த மலைகளெல்லாம் மூடப்பட்டன.
Jalam poomiyinmael migavum athigamaayp peruginathinaal, vaanaththingeezh engumulla uyarntha malaigalellaam moodappattana.
Genesis 7:19 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- தண்ணீர் பூமியின்மேல் மிகவும் அதிகமாகப் பெருகியதால், வானத்தின்கீழ் எங்குமுள்ள உயர்ந்த மலைகளெல்லாம் மூடப்பட்டன.
- Open Tamil Contemporary Version
- வெள்ளம் பூமியின்மேல் அதிகமாய்ப் பெருகியதால், வானத்தின் கீழுள்ள உயர்ந்த மலைகளெல்லாம் மூடப்பட்டன.
- Tamil Easy Reading Version
- உயரமான மலைகளும் மூழ்கும்படி வெள்ளம் உயர்ந்தது.
Genesis 7:19 in English
- King James Version (KJV)
- And the waters prevailed exceedingly upon the earth; and all the high hills, that [were] under the whole heaven, were covered.
- World English Bible (WEB)
- The waters rose very high on the earth. All the high mountains that were under the whole sky were covered.
- American Standard Version (ASV)
- And the waters prevailed exceedingly upon the earth; and all the high mountains that were under the whole heaven were covered.
- Bible in Basic English (BBE)
- And the waters overcame everything on the earth; and all the mountains under heaven were covered.
- Darby Translation (DBY)
- And the waters prevailed exceedingly on the earth; and all the high mountains that are under all the heavens were covered.
- Webster's Bible (WBS)
- And the waters prevailed exceedingly upon the earth; and all the high hills that [were] under the whole heaven were covered.
- Young's Literal Translation (YLT)
- And the waters have been very very mighty on the earth, and covered are all the high mountains which [are] under the whole heavens;
Read in context
- 17ஜலப்பிரளயம் நாற்பது நாள் பூமியின்மேல் உண்டானபோது, ஜலம் பெருகி, பேழையைக் கிளம்பப்பண்ணிற்று; அது பூமிக்குமேல் மிதந்தது.
- 18ஜலம் பெருவெள்ளமாகி, பூமியின்மேல் மிகவும் பெருகிற்று; பேழையானதுஜலத்தின்மேல் மிதந்து கொண்டிருந்தது.
- 19ஜலம் பூமியின்மேல் மிகவும் அதிகமாய்ப் பெருகினதினால், வானத்தின்கீழ் எங்குமுள்ள உயர்ந்த மலைகளெல்லாம் மூடப்பட்டன.
- 20மூடப்பட்ட மலைகளுக்கு மேலாய்ப்பதினைந்துமுழ உயரத்திற்கு ஜலம் பெருகிற்று.
- 21அப்பொழுது மாம்சஜந்துக்களாகியபறவைகளும், நாட்டுமிருகங்களும், காட்டுமிருகங்களும், பூமியின்மேல் ஊரும்பிராணிகள் யாவும், எல்லா நரஜீவன் களும், பூமியின்மேல் சஞ்சரிக்கிறவைகள்யாவும் மாண்டன.
Cross references
- Psalm 104:6–9 சங்கீதம் 104:6–9அதை வஸ்திரத்தினால் மூடுவதுபோல ஆழத்தினால் மூடினீர்; பர்வதங்களின்மேல் தண்ணீர்கள் நின்றது. அவைகள் உமது கண்டிதத்தால் விலகியோடி, உமது குமுறலின் சத்தத்தால் விரைந்துபோயிற்று. அவைகள் மலைகளில் ஏறி, பள்ளத்தாக்குகளில் இறங்கி, நீர் அவைகளுக்கு ஏற்படுத்தின இடத்தில் சென்றது. அவைகள்திரும்பவும் வந்து பூமியை மூடிக்கொள்ளாதபடி கடவாதிருக்கும் எல்லையை அவைகளுக்கு ஏற்படுத்தினீர்.
- 2 Peter 3:6 2 பேதுரு 3:6அப்பொழுது இருந்த உலகம் ஜலப்பிரளயத்தினாலே அழிந்ததென்பதையும்மனதார அறியாமலிருக்கிறார்கள்.
- Jeremiah 3:23 எரேமியா 3:23குன்றுகளையும், திரளான மலைகளையும் நம்புகிறது விருதா என்பது மெய்; இஸ்ரவேலின் இரட்சிப்பு எங்கள் தேவனாகிய கர்த்தருக்குள் இருப்பது என்பதுமெய்யே.
- Job 12:15 யோபு 12:15இதோ, அவர் தண்ணீர்களை அடக்கினால் எல்லாம் உலர்ந்துபோம்; அவர் அவைகளை வரவிட்டால், பூமியைக் கீழதுமேலதாக்கும்.
- Psalm 46:2–3 சங்கீதம் 46:2–3ஆகையால் பூமி நிலைமாறினாலும், மலைகள் நடுச்சமுத்திரத்தில் சாய்ந்து போனாலும், அதின் ஜலங்கள் கொந்தளித்துப் பொங்கி, அதின் பெருக்கினால் பர்வதங்கள் அதிர்ந்தாலும், நாம் பயப்படோம். (சேலா.)
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.