Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Genesis 7:18 in Tamil

ஜலம் பெருவெள்ளமாகி, பூமியின்மேல் மிகவும் பெருகிற்று; பேழையானதுஜலத்தின்மேல் மிதந்து கொண்டிருந்தது.

Jalam peruvellamaagi, poomiyinmael migavum perugitru; paezhaiyaanathujalaththinmael mithanthu kondirunthathu.

Download verse image

Genesis 7:18 in other Tamil versions

Tamil Indian Revised Version
தண்ணீர் பெருவெள்ளமாகி பூமியின்மேல் மிகவும் பெருகியது; கப்பலானது தண்ணீரின்மேல் மிதந்துகொண்டிருந்தது.
Open Tamil Contemporary Version
பூமியின்மேல் வெள்ளம் உயர்ந்து, பேழை நீரின்மேல் மிதந்தது.
Tamil Easy Reading Version
வெள்ளம் தொடர்ந்து ஏறியது. அதனால் கப்பல் தண்ணீரில் மிதக்க ஆரம்பித்தது.

Genesis 7:18 in English

King James Version (KJV)
And the waters prevailed, and were increased greatly upon the earth; and the ark went upon the face of the waters.
World English Bible (WEB)
The waters rose, and increased greatly on the earth; and the ship floated on the surface of the waters.
American Standard Version (ASV)
And the waters prevailed, and increased greatly upon the earth; and the ark went upon the face of the waters.
Bible in Basic English (BBE)
And the waters overcame everything and were increased greatly on the earth, and the ark was resting on the face of the waters.
Darby Translation (DBY)
And the waters prevailed and increased greatly on the earth; and the ark went on the face of the waters.
Webster's Bible (WBS)
And the waters prevailed, and were increased greatly upon the earth: and the ark moved upon the face of the waters.
Young's Literal Translation (YLT)
and the waters are mighty, and multiply exceedingly upon the earth; and the ark goeth on the face of the waters.

Read in context

  1. 16தேவன் அவனுக்குக் கட்டளையிட்டபடியே, ஆணும் பெண்ணுமாகச் சகலவிதமாம்சஜந்துக்களும் உள்ளே பிரவேசித்தன; அப்பொழுது கர்த்தர் அவனை உள்ளே விட்டுக் கதவை அடைத்தார்.
  2. 17ஜலப்பிரளயம் நாற்பது நாள் பூமியின்மேல் உண்டானபோது, ஜலம் பெருகி, பேழையைக் கிளம்பப்பண்ணிற்று; அது பூமிக்குமேல் மிதந்தது.
  3. 18ஜலம் பெருவெள்ளமாகி, பூமியின்மேல் மிகவும் பெருகிற்று; பேழையானதுஜலத்தின்மேல் மிதந்து கொண்டிருந்தது.
  4. 19ஜலம் பூமியின்மேல் மிகவும் அதிகமாய்ப் பெருகினதினால், வானத்தின்கீழ் எங்குமுள்ள உயர்ந்த மலைகளெல்லாம் மூடப்பட்டன.
  5. 20மூடப்பட்ட மலைகளுக்கு மேலாய்ப்பதினைந்துமுழ உயரத்திற்கு ஜலம் பெருகிற்று.
Read all of Genesis 7

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.