Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Genesis 7:22 in Tamil

வெட்டாந்தரையில் உண்டான எல்லாவற்றிலும் நாசியிலே ஜீவசுவாசமுள்ளவைகள் எல்லாம் மாண்டுபோயின.

Vettaantharaiyil undaana ellaavatrilum naasiyilae jeevasuvaasamullavaigal ellaam maanduboyina.

Genesis 7:22 in other Tamil versions

Tamil Indian Revised Version
நிலப்பரப்பு எல்லாவற்றிலும் இருந்த உயிருள்ள அனைத்தும் இறந்துபோயின.
Open Tamil Contemporary Version
நிலத்தில் வாழ்ந்த தங்களது நாசியில் உயிர்மூச்சுள்ள யாவும் மாண்டுபோயின.

Genesis 7:22 in English

King James Version (KJV)
All in whose nostrils [was] the breath of life, of all that [was] in the dry [land], died.
World English Bible (WEB)
All on the dry land, in whose nostrils was the breath of the spirit of life, died.
American Standard Version (ASV)
all in whose nostrils was the breath of the spirit of life, of all that was on the dry land, died.
Bible in Basic English (BBE)
Everything on the dry land, in which was the breath of life, came to its end.
Darby Translation (DBY)
everything which had in its nostrils the breath of life, of all that was on the dry [land], died.
Webster's Bible (WBS)
All in whose nostrils [was] the breath of life, of all that [was] on the dry [land], died.
Young's Literal Translation (YLT)
all in whose nostrils [is] breath of a living spirit — of all that [is] in the dry land — have died.

Read in context

  1. 20மூடப்பட்ட மலைகளுக்கு மேலாய்ப்பதினைந்துமுழ உயரத்திற்கு ஜலம் பெருகிற்று.
  2. 21அப்பொழுது மாம்சஜந்துக்களாகியபறவைகளும், நாட்டுமிருகங்களும், காட்டுமிருகங்களும், பூமியின்மேல் ஊரும்பிராணிகள் யாவும், எல்லா நரஜீவன் களும், பூமியின்மேல் சஞ்சரிக்கிறவைகள்யாவும் மாண்டன.
  3. 22வெட்டாந்தரையில் உண்டான எல்லாவற்றிலும் நாசியிலே ஜீவசுவாசமுள்ளவைகள் எல்லாம் மாண்டுபோயின.
  4. 23மனுஷர் முதல், மிருகங்கள், ஊரும்பிராணிகள், ஆகாயத்துப் பறவைகள் பரியந்தமும், பூமியின்மேல் இருந்த உயிருள்ள வஸ்துக்கள் யாவும் அழிந்து, அவைகள் பூமியில் இராதபடிக்கு நிக்கிரகமாயின; நோவாவும் அவனோடே பேழையிலிருந்த உயிர்களும் மாத்திரம் காக்கப்பட்டன.
  5. 24ஜலம் பூமியின்மேல் நூற்றைம்பது நாள் மிகவும் பிரவாகித்துக்கொண்டிருந்தது.
Read all of Genesis 7

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.